
பாக்கியலட்சுமி சீரியல் இப்போது எதிர்பாராத பல திருப்பங்களுடன் நகர்ந்து கொண்டிருக்கிறது. ஒரு பக்கம் பாக்கியா எப்படி எழில் வாழ்க்கையை காப்பாற்றப் போகிறோம் என்பது தெரியாமல் தவிக்கிறார். இன்னொரு பக்கம் செழியன் மாலினியிடம் மாட்டிக் கொண்டுள்ளார். இந்த விஷயத்தை தெரிந்து கொண்ட பாக்கியா செழியன் இடம் விசாரிக்க அவர் நான் எந்த தப்பும் பண்ணவில்லை. மாலினி தான் என்னை பிளாக் மெயில் செய்கிறார் என சொல்ல பாக்கியாவுக்கு சந்தேகம் வருகிறது.
Enewz Tamil WhatsApp Channel
இப்படி இருக்கையில் இந்த சீரியல் அடுத்து வரும் எபிசோடு குறித்து அப்டேட் வெளியாகியுள்ளது. அதாவது வீட்டில் கோபி, பாக்கியாவிடம் செழியனுடன் எடுத்துக் கொண்ட போட்டோவை மாலினி காண்பிப்பாராம். அது மட்டுமல்லாமல் இதுதான் உங்க பையன் லட்சணம். உங்க பையன திட்டாம என்ன எப்படி நீங்க வாய்க்கு வந்தபடி பேசலாம் என சத்தம் போடுவாராம். இதைக் கேட்ட பாக்கியம் எதுவும் பேச முடியாமல் வாயடைத்து போவாராம்.
ஐயோ மாப்பிள்ள.., மீனா இப்போ கர்ப்பமா இருக்கா.., அதிர்ச்சியில் விஜயா.., சிறகடிக்க ஆசை ட்விஸ்ட்!!!