ச்சீ.., உங்களுக்கு வெக்கமா இல்ல.., பாக்கியாவை வீட்டை விட்டு துரத்திய ஜெனி.., சூடுபிடிக்கும் கதைக்களம்!!!

0

பாக்கியலட்சுமி சீரியல் நாளுக்கு நாள் பல அதிரடியான திருப்பங்களுடன் நகர்ந்து கொண்டிருக்கிறது. ஈஸ்வரி செழியன் செய்த அனைத்து தப்புக்கும் பாக்கியா தான் காரணம் என அவரை வாய்க்கு வந்தபடி பேசுகிறார். இதனால் பாக்கியா இந்த விஷயத்தை எப்படியாவது சரி செய்ய வேண்டும் என யோசிக்கிறார். இந்நிலையில் இந்த சீரியலில் அடுத்து வரும் எபிசோடு குறித்து அப்டேட் வெளியாகியுள்ளது. அதாவது பாக்கியா ஜெனி இடம் சமாதானம் பேசுகிறார்.

உடனே ஜெனி உங்க வாழ்க்கையில் இதுபோல பிரச்சனை வந்தப்போ நீங்க நான் எடுத்த முடிவதான எடுத்தீங்க. ஆனா என்ன மட்டும் எப்படி உங்க பையன் கூட வாழ சொல்லலாம் என கேட்கிறார். இதைக் கேட்ட பாக்கியா எதுவும் பேச முடியாமல் தலை குனிகிறார். மேலும் பாக்கியா, ஈஸ்வரியிடம் இனி நீங்க இந்த வீட்டுக்கு வரக்கூடாது. உங்களுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. இனி நீங்கள் யாரோ?? நான் யாரோ என அசிங்கப்படுத்தி வீட்டை விட்டு துரத்தி விடுவாராம். இதுதான் அடுத்து வரும் எபிசோடில் அரங்கேறுமாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here