
பாக்கியலட்சுமி சீரியலில் பாக்கியா எப்படியும் இந்த ஆர்டர் நமக்கு கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில் இருக்கிறார். ஆனால் ஆர்டர் வேறொருவர் கைக்கு மாறியது பாக்கியவால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. மேலும் இதை வந்து வீட்டில் சொல்ல கோபியும், ஈஸ்வரியும் அவரை மட்டும் தட்டி பேசுகின்றனர். மேலும் இனிமேல் வேலையே செய்யக்கூடாது என ஈஸ்வரி பாக்கியாவை எச்சரிக்கிறார். ஆனால் பாக்கியா என்னுடைய இஷ்டம் நான் வேலை பார்ப்பேன் என ஈஸ்வரியிடம் எதிர்த்து பேசுகிறார்.
Enewz Tamil WhatsApp Channel
இப்படி இருக்கையில் இனி வரும் எபிசோடுகளில் பழனிச்சாமி இந்த ஆர்டரை தனக்கு தெரிந்த ஆட்களை வைத்து பாக்கியாவிற்கு வாங்கி கொடுப்பாராம். இதனால் பாக்கியா மிகவும் சந்தோஷப்படுவாராம். மேலும் இந்த விஷயத்தை வீட்டில் வந்து சொல்ல ஈஸ்வரியும் கோபியும் அதிர்ச்சியாவார்களாம். மேலும் கோபியிடம் பாக்கியா ஒருத்தவங்களுக்கு கஷ்டம் வந்தால் எப்பயுமே கஷ்டமாவே இருக்காது. அவங்களுக்கும் ஒரு நல்ல நேரம் வரும் என நக்கலாக பேசுவாராம்.