
பாக்கியலட்சுமி சீரியல் மாலினி வீட்டில் வந்து தாண்டவம் ஆடியதை நினைத்து குடும்பத்தில் உள்ள அனைவரும் வேதனையில் உள்ளனர். இன்னொரு பக்கம் ஜெனி பாக்கியாவிடம் நீங்களும் உண்மைய சொல்லாம இருந்துட்டீங்க என்று சொல்லி வருத்தப்படுகிறார். பின் செழியினை சத்தம் போட்டு விட்டு வீட்டை விட்டு கிளம்புகிறார். இப்படி இருக்கையில் இந்த சீரியலின் அடுத்து வரும் எபிசோடு குறித்து அப்டேட் வெளியாகியுள்ளது.
Enewz Tamil WhatsApp Channel
அதாவது குடும்பத்தில் உள்ள எல்லோரும் பாக்கியாவிடம் ஏன் இத்தனை நாள் உண்மையை சொல்லவில்லை என கேட்பார்களாம். அதற்கு பாக்கியா நான் செழியனிடம் பேசி சரி செஞ்சிடலாம்னு நெனச்சேன். ஆனா இந்த அளவுக்கு பிரச்சனையாகும் எனக்கு தெரியவில்லை என வருத்தப்படுவாராம். அப்போது ஈஸ்வரி ஜெனி வாழ்க்கை நாசமா போவதற்கு நீ மட்டும் தான் காரணம். அவ உன்ன எவ்வளவு நம்புனா?? ஆனா நீயே அவளை ஏமாத்திட்ட என சொல்லி சத்தம் போடுவாராம். இதுதான் அடுத்து வரும் எபிசோடில் அரங்கேறுமாம்.
ச்சீ நிறுத்து.., இதான் உங்க பொண்ணோட லட்சணம்.., ஐஸ்வர்யாவின் தில்லுமுல்லு அம்பலமாக்கிய பிரியா!!!