
பாக்கியலட்சுமி சீரியல் இத்தனை நாள் TRP ல் முன்னிலை வகித்து வந்த நிலையில் இப்போது சற்று சறுக்களை சந்தித்துள்ளது. இதனால் மீண்டும் TRP ல் முதலிடம் பிடிக்க பல ட்விஸ்டுகளை சீரியல் குழுவினர் கொண்டு வருகின்றனர். அதன்படி யாரும் எதிர்பாராத விதமாக இறந்து போனதாக சொல்லப்பட்ட அமிர்தாவின் கணவர் கணேஷ் மீண்டும் உயிருடன் வருகிறார். இந்த விஷயம் எழில் அமிர்தாவுக்கு தெரிந்தால் என்ன ஆகும் என்று தெரியவில்லை.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
இப்படி இருக்கையில் அடுத்து வரும் எபிசோடு குறித்து அப்டேட் வெளியாகி உள்ளது. அதாவது கணேஷ் அப்பா பாக்கியாவுக்கு போன் போட்டு என் பையன் சாகல உயிரோடு வந்துட்டான் என்பாராம். இதைக் கேட்ட பாக்கியா முதலில் சந்தோஷப்பட்டாலும் பின் எழிலை பற்றி யோசிப்பாராம். அப்போது அவர் என் பையன் அமிர்தாவையும், நிலாவையும் எங்கன்னு கேட்கிறான். உடனே அவங்கள வீட்டுக்கு அனுப்புங்க என்பாராம். இதைக் கேட்ட பாக்கியா என்ன பதில் சொல்வதென்றே தெரியாமல் தவிப்பாராம்.
அனைவரையும் குதூகலம் படுத்திய தமன்னாவின் “காவலா” பாடல் வெளியீடு.., படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!