ராதிகா கழுத்தில் தாலி கட்டுவதையும், கட்டிப்பிடிப்பதையும் பார்த்து விடும் இனியா – என்னென்ன சொல்றாய்ங்க பாருங்களே!!

0

பாக்கியலட்சுமி சீரியலில் தற்போது எதிர்பாராத பல திருப்பங்கள் நடந்து வரும் நிலையில் தற்போது சில எடிட் புகைப்படங்கள் இணையத்தில் ட்ரெண்டடித்து வருகிறது. இதனை பார்த்த பலரும் சிரித்தே விட்டனர்.

பாக்கியலட்சுமி

பாக்கியலட்சுமி சீரியலில் ஒரு பக்கம் எழில், அமிர்தா காதல் கதை ஓடிக்கொண்டுள்ளது. மற்றொரு பக்கம் ராதிகா பின்னால் கோபி சுற்றிக்கொண்டுள்ளார். கோபி பற்றிய உண்மையை தெரிந்து கொண்ட கோபியின் அப்பா ராமமூர்த்தி பாக்கியாவின் நிலையை நினைத்து கதறுகிறார்.

வாட்ஸ் அப்Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

மேலும் சொத்துக்கள் அனைத்தையும் பாக்கியா மற்றும் பிள்ளைகள் மீது எழுதி வைக்கிறார். ராதிகாவை மேலும் பல பொய்களை சொல்லி இப்பொழுது வரை ஏமாற்றிக்கொண்டு தான் உள்ளார் கோபி. இந்நிலையில் இப்பொழுது ராதிகா கழுத்தில் கோபி தாலி கட்டுவது போன்றும், ராதிகாவை கட்டிப்பிடிப்பது போன்றும் அதை இனியா பார்த்து விடுவது போன்றும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. இதனை பார்த்த பலரும் சிரித்தே விட்டனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here