ச்சீ.., வெளியே போடி முதல்ல.., உன்னால தான் கோபி வாழ்க்கையே நாசமா போச்சு.., ராதிகாவை மிச்சம் வைக்காமல் பேசிய ஈஸ்வரி!!!

0
ச்சீ.., வெளியே போடி முதல்ல.., உன்னால தான் கோபி வாழ்க்கையே நாசமா போச்சு.., ராதிகாவை மிச்சம் வைக்காமல் பேசிய ஈஸ்வரி!!!
ச்சீ.., வெளியே போடி முதல்ல.., உன்னால தான் கோபி வாழ்க்கையே நாசமா போச்சு.., ராதிகாவை மிச்சம் வைக்காமல் பேசிய ஈஸ்வரி!!!

பாக்கியலட்சுமி சீரியல் இன்றைய எபிசோட்டில் ஈஸ்வரி, ராமமூர்த்தி மற்றும் இனியா மூவரும் ஹாலில் அமர்ந்து பேசிக் கொண்டிருக்க அப்போது இனியா அவங்க வந்துட்டாங்களா என கேட்க ஈஸ்வரி இனிமே அவ வர மாட்டா என சொல்ல ராமமூர்த்தி உன் கிட்ட சொன்னாளா? என கேட்கிறார். அப்போது கோபி கீழே வர அவருக்கு ஈஸ்வரி காபி போட்டு கொடுக்கிறார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

பின் ராமமூர்த்தி கோபிக்கு அட்வைஸ் செய்ய, ஈஸ்வரியும் வருத்தப்படுகிறார். மேலும் ராதிகாவால் தான் உன் வாழ்க்கையே நாசமா போச்சு. அவள நீ டைவஸ் பண்ணு என்று சொல்ல, ராதிகா அந்த நேரம் பார்த்து வீட்டுக்கு வருகிறார். இதை கேட்டு ராதிகா சண்டை போட, அவரிடமே ஈஸ்வரி நீ வந்ததால தான் அவன் வாழ்க்கை இப்படி நாசமா போச்சு என முகத்துக்கு நேராக சொல்கிறார். பின் இருவருக்கும் இடையில் வாக்குவாதம் நடக்கிறது. அடுத்ததாக ராதிகாவை கோபி உள்ளே அழைத்து செல்ல, இனியா இவங்க வர மாட்டாங்கன்னு நெனச்சேன். ஆனா வந்துட்டாங்க என சொல்ல, ஈஸ்வரி அவள எப்படி இந்த வீட்ட விட்டு அனுப்புறேன்னு பாரு என சபதம் போடுகிறார்.

பின் கோவிலுக்கு சென்ற பாக்கியா வீட்டுக்கு வர செல்வி வீட்டில் நடந்த விஷயத்தைச் சொல்கிறார். ஆனால் அதை பாக்கியா கொஞ்சம் கூட கண்டுகொள்ளவில்லை. பின் ரூமுக்கு வந்த ராதிகா கோபியிடம் சண்டை போட அவர் எதுவும் பேச முடியாமல் வெளியே வந்து விடுகிறார். அப்போது தலைவலியோடு கிச்சனுக்கு வர அங்கு ராமமூர்த்தி சாப்பிட்டு கொண்டிருக்க அவரிடம் கோபி எதுவும் திட்டாதீங்க என கெஞ்சுகிறார். பிறகு பாக்கியா ராமமூர்த்தியிடம் காபி வேணுமா என கேட்க கோபி எனக்கும் போட்டு கொடு பாக்கியா ப்ளீஸ் என கெஞ்சுகிறார். மேலும் நா பண்ண எல்லாமே தப்பு தான் என மன்னிப்பு கேட்கிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here