குடிபோதையில் கோபி செய்யும் அட்டூழியம்.., எழில் சொன்ன அந்த ஒரு வார்த்தை.., ராதிகா எடுத்த தடாலடி முடிவு!!

0
குடிபோதையில் கோபி செய்யும் அட்டூழியம்.., எழில் சொன்ன அந்த ஒரு வார்த்தை.., ராதிகா எடுத்த தடாலடி முடிவு!!
குடிபோதையில் கோபி செய்யும் அட்டூழியம்.., எழில் சொன்ன அந்த ஒரு வார்த்தை.., ராதிகா எடுத்த தடாலடி முடிவு!!

பாக்கியலட்சுமி சீரியல் இன்றைய எபிசோடில் ராதிகா அந்த வீட்டில் என்னால இருக்க முடியாது என்று சொல்ல, அதுக்கு அவர் அம்மா பாக்கியா போல நல்லவ மாதிரி நீயும் நடிக்கணும் என்று சொல்ல என்னால அப்படியெல்லாம் இருக்க முடியாது என்று சொல்கிறார். பின் ராதிகா அங்கேயே தங்கி விட செல்வி அவர் வராததால் கிச்சனில் சந்தோஷமாக பேசிக் கொண்டிருக்கின்றனர்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

அப்போது செல்வி ராதிகா இனி வரலைன்னா ஈஸ்வரி அம்மா கோபிய மீண்டும் பாக்கியாவுக்கே திருமணம் செஞ்சு வைப்பாங்க என்று சொல்ல பாக்கியா, எழில் கடுப்பாகின்றனர். இது தவிர பாக்கியா, ராதிகா போனதால் வருத்தமா இருக்கு என்று சொல்ல அனைவரும் ஷாக் ஆகின்றனர். பின் பாக்கியா ஒன்னு ராதிகா திரும்ப இங்க வரணும் இல்லனா இவர் கிளம்பி அங்க போகணும் அப்படி இல்லன்னா நீயே பிளாக் காபி போட்டு கொடு சமைச்சு கொடு என்று என்னை தொந்தரவு பண்ணுவாங்க.

மாணவர்கள் கவனத்திற்கு.., பள்ளிகள் 29ம் தேதி திறப்பு – அரசு முக்கிய அறிவிப்பு!!

அதுக்காக தான் இப்படி சொல்கிறேன் என்கிறார். இந்த பக்கம் கோபி பாரில் குடித்துவிட்டு குடிபோதையில் தடுமாறி எழிலுக்கு போன் செய்கிறார். அப்போது போனை எடுத்து பேசும் எழில் கோபி உதவி கேட்க என்னால வர முடியாது என சொல்லி போனை வைக்கிறார். இதை கேட்டு ஈஸ்வரி கோபியை கூட்டிட்டு வர சொல்ல, அதுக்கு எழில் நீங்க என்ன சொன்னாலும் கேட்பேன். ஆனா இத மட்டும் கேக்க முடியாது என்கிறார். பின் அமிர்தா எழிலை கூட்டிட்டு வர சொல்ல 25 வருஷமாக தன்னுடைய அம்மாவை நடத்திய விதத்தையும் தன்னை நடத்திய விதத்தையும் பற்றியும் சொல்லி வருத்தப்படுகிறார். இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here