பாக்கியாவால ஒரு நாள் கூட தாக்கு பிடிக்க முடியாது.., மீண்டும் மட்டம் தட்டி பேசும் ராதிகா.., பாக்கியலட்சுமி ட்விஸ்ட்!!!

0

பாக்கியலட்சுமி சீரியல் இன்றைய எபிசோடில் கோபி, மயூ ராதிகா பேசுவதை கண்டு கொள்ளாமல் போனையே பார்த்துக் கொண்டிருக்கிறார். அப்போது ராதிகா என்னாச்சு என்று கேட்க இனியா வாழ்க்கையில் பாக்கியா விளையாடுவதாக சொல்கிறார். உடனே ராதிகா அது எப்படி அம்மாவே மக வாழ்க்கைய கெடுப்பாங்க என பாக்கியாவுக்கு ஆதரவாக பேச அவரது அம்மாவுக்கு கோபம் வருகிறது. உடனே கோபி இனியாவை பார்த்து விட்டு வருவதாக சொல்கிறார். அங்கு இனியா கோபியிடம் பாக்கியா காலேஜில் சேர்ந்த விஷயத்தை சொல்ல அதிர்ச்சியாகிறார்.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

பின் இனியா எழில் எல்லோரும் பேசிக் கொண்டிருக்க அப்போது பாக்கியா காலேஜுக்கு பாக்ஸ், பென்சில் எல்லாம் வாங்க வேண்டும் என்று சொல்ல எல்லோரும் சிரிக்கின்றனர். இந்த பக்கம் அவளுக்கு இதெல்லாம் தேவையா என கோபி புலம்பி கொண்டிருக்கிறார். அந்த நேரத்தில் ராதிகா வர அவரிடம் விஷயத்தை சொல்கிறார். உடனே ராதிகாவும் பாக்கியாவால ஒரு நாள் கூட தாக்கு பிடிக்க முடியாது நக்கலாக பேசுகிறார். இத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

தமிழகத்தில் சமையல் எரிவாயு விலை குறைந்தது., வணிக வளாகங்கள் ஹேப்பி!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here