மயூவால் வீட்டுக்குள் வெடித்த பூகம்பம்.., ஈஸ்வரி சொன்ன அந்த வார்த்தை.., கடுப்பில் ராதிகா செஞ்ச காரியம்!!!

0
மயூவால் வீட்டுக்குள் வெடித்த பூகம்பம்.., ஈஸ்வரி சொன்ன அந்த வார்த்தை.., கடுப்பில் ராதிகா செஞ்ச காரியம்!!!
மயூவால் வீட்டுக்குள் வெடித்த பூகம்பம்.., ஈஸ்வரி சொன்ன அந்த வார்த்தை.., கடுப்பில் ராதிகா செஞ்ச காரியம்!!!

பாக்கியலட்சுமி சீரியல் இன்றைய எபிசோடில் கோபி, ராதிகா சண்டை போடுவதை பார்த்து மயூ பயப்பட பாக்கியா ஆறுதல் கூறுகிறார். பின் மயூ பாக்கியாவிடம் முன்னாடி நல்லா பேசுவீங்க ஏன் இப்ப என்கிட்ட பேச மாட்டேங்கிறீங்க என கேட்க அமிர்தா நீ ஏன் பேசல என்று கேட்கிறார். அதுக்கு மயூ அம்மா தான் என்ன பேசக்கூடாதுன்னு சொல்லிருக்காங்க என்கிறார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

அடுத்ததாக மயூவுக்கு பாக்கியா ஸ்னாக்ஸ் கொடுப்பதை பார்த்து ஈஸ்வரி திட்ட பாக்கியா அவரை தனியா அழைத்து அந்த பொண்ணு பாவம் சின்ன பொண்ணு என்று சொல்ல ஈஸ்வரி ஆத்திரமடைகிறார். அடுத்ததாக ஜெனி ரூமில் பாட்டு கேட்டுக் கொண்டிருக்க அங்கு வரும் செழியன் ஜெனி வயிற்றில் கை வைக்க பயந்து விடுகிறார். அப்போது இருவரும் பேசிக் கொண்டிருக்க லேடி க்ளைன்ட் ஒருவர் அடிக்கடி போன் பண்ணி டார்ச்சர் பண்ணுவதாக சொல்ல ஜெனி ஷாக் ஆகிறார்.

உடனே செழியனை ஜெனி கிண்டலடிக்கிறார்.பிறகு மயூவுக்கு கோபி சொல்லிக்கொடுக்க, அப்போது அங்கே வரும் இனியா அதை பார்த்து அதிர்ச்சியாகிறார். இந்த விஷயத்தை இனியா ஈஸ்வரியிடம் சொல்ல அவர் கடுப்பாகி கோபியை கண்டபடி திட்டுகிறார். மேலும் இனியாவுக்கு தான் நீ பாடம் சொல்லிக்கொடுக்கணும் என சத்தம் போட்டுவிட்டு செல்கிறார். இதனால் கடுப்பான ராதிகா மயூவை கூட்டிக்கொண்டு அங்கிருந்து கிளம்புகிறார்.

இறுதிப் போட்டியில் இந்தியா vs பாகிஸ்தான்…, ஆசிய கோப்பையை தட்டி செல்ல போவது யார்??

அப்போது ஆத்திரத்தில் ராதிகா பாக்கியாவிடம் இனியாவை விட்டு கோபிய பிரிக்கலாம்னு நினைக்கிறீங்களா என வழக்கம் போல் சண்டை போட அப்போதும் பாக்கியா அவரை அசிங்கப்படுத்துவது போல் பேசுகிறார். அப்புறம் கோபி மயூ கிட்ட பாசமா இருக்கும் போது இனியாவை அனுப்பி பிரிக்க பாக்குறீங்ளா என்று கேட்க, உடனே பாக்கியா அத்தை உங்கள ஏதாச்சும் சொல்லிருப்பாங்க அவங்கட காட்ட முடியல அதான் என்ட காட்டுறீங்க என்று சொல்லி நோஸ்கட் கொடுக்கிறார். இத்துடன் இரையை எபிசோட் முடிவடைகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here