பாக்கியாவை அசிங்க படுத்திய கோபி.., தந்தை என்று கூட பார்க்காமல் மல்லுக்கு நிக்கும் எழில்.., பாக்கியலட்சுமி எபிசோட்!!

0
பாக்கியாவை அசிங்க படுத்திய கோபி.., தந்தை என்று கூட பார்க்காமல் மல்லுக்கு நிக்கும் எழில்.., பாக்கியலட்சுமி எபிசோட்!!
பாக்கியாவை அசிங்க படுத்திய கோபி.., தந்தை என்று கூட பார்க்காமல் மல்லுக்கு நிக்கும் எழில்.., பாக்கியலட்சுமி எபிசோட்!!

பாக்கியலட்சுமி சீரியல் இப்போது எதிர்பாராத பல ட்விஸ்டுகளுடன் ஒளிபரப்பாகி வருகிறது. இப்படி இருக்கையில் இன்றைய எபிசோட்டில் ஜெனிக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியில் ராதிகா, கோபி கலந்து கொண்டு பாக்கியாவை வெறுப்பேற்றுகின்றனர். அப்போது கோபி செழியனை செல்பி எடுக்க கூப்பிட ராதிகா, ஜெனி எல்லோரும் சேர்ந்து போட்டோ எடுக்கின்றனர்.
இதை தாங்கிக்கொள்ள முடியாத பாக்கியா உள்ளே செல்ல, எழில் வந்து ஆறுதல் சொல்கிறார்.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

பின் மரியம் பாக்கியாவிடம் இதெல்லாம் பார்க்கும் போது உங்களுக்கு கஷ்டமா இல்லையா என கேட்க பாக்கியா எதுவும் பேசாமல் அமைதியாக இருக்கிறார். பின் இனியா பாக்கியாவிடம் போசும் போது கோபியும், ராதிகாவும் வீட்டுக்கு கூப்பிடுகின்றனர். அப்போ செழியனை எழிலிடம் அவரு நம்ம மேல பாசம் இருந்ததுனால தான் இங்க வந்திருக்காரு என அப்பாவுக்கு சாதகமாக பேசுகிறார். பின் எழிலிடம் பாக்கியா வருத்தமாக பேசிக்கொண்டிருக்க, அந்த நேரம் கோபிக்கு ஒரு கொரியர் வருகிறது. கோபி மேல் உள்ள கோபத்தால் எழில் அப்படி யாரும் இல்லனு சொல்ல போஸ்ட்மேன் வெளியே போர்டு இருக்குன்னு சொல்கிறார்.

அப்பாடா., ஒரு வழியா End வந்துருச்சு., பாரதி கண்ணம்மா-வின் Climax ஷூட் Start!!

இதனால் எழில் போர்டை எடுத்து தூக்கி வீச அது கோபியிடம் போய் விழுகிறது. இதை பார்த்த கோபி கோபம் தலைக்கேறி எழிலிடம் மல்லுக்கட்டுகிறார். பின் வீட்டிற்கு வரும் கோபி ராமமூர்த்தியிடம் எழில் பண்ணதை வைத்து சண்டை போடுகிறார். மேலும் அந்த வீடு என் சம்பாத்தியத்தில் கட்டுனது. இப்போ கூட அந்த வீடு ஏன் பேருல தான் இருக்கு. நா நெனச்ச அவங்கள வீட்ட விட்டே அனுப்ப முடியும் என ஆவேசமாக சண்டை போட இனியாவும் கோபிக்கு ஆதரவாக பேசுகிறார். இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here