‘நாய் மாதிரி நடிக்க சொன்னாலும் நடிச்சு தான் ஆகணும்’ – ரசிகர்களுக்கு பாக்கியலட்சுமி கோபி பதிலடி!!

0

பாக்கியலட்சுமி சீரியலில் நெகடிவ் ரோலில் கோபியாக நடிக்கும் சதீஷை பலரும் திட்டி வந்த நிலையில் அதற்கு பதிலடி தரும் வகையில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

பாக்கியலட்சுமி கோபி

பாக்கியலட்சுமி சீரியல் தற்போது மக்கள் மத்தியில் பிரபலமாக ஒளிபரப்பாகி கொண்டுள்ளது. ஏனெனில் ஒரு இல்லத்தரசி வீட்டில் படும் அவமானங்கள் அனைத்தையும் காட்டுவதால் இந்த சீரியல் நல்ல இடத்தை பிடித்துள்ளது. அதிலும் பாக்கியாவின் கணவராக நடிக்கும் கோபி மீது மக்கள் கொலை காண்டில் உள்ளனர்.

சாதிக்குமா கோஹ்லி&கோ?? ஐதராபாத் அணியுடன் இன்று பல பரீட்சை!!

அதாவது கோபி ராதிகா பின்னாடி சுற்றுவதும், பாக்கியவை பிடிக்காமல் அவரை தினமும் திட்டுவதும் என இருப்பதால் இந்த கதாபாத்திரம் யாருக்கும் பிடிக்காமல் போனது. எப்பொழுது ப்ரோமோ வெளி வந்தாலும் கமன்ட் செக்சனில் திட்டுவது கோபியை தான்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இப்படி இருக்க தற்போது கோபி ஒரு விடியோவை வெளியிட்டுள்ளார். அதாவது ஒரு நடிகன் எந்த கதாபாத்திரத்திலும் எடுத்து நடிக்க வேண்டும். அது தான் ஒரு நல்ல நடிகனுக்கு அழகு. பெரிய பெரிய நடிகர்கள் எல்லாம் இந்த நெகடிவ் ரோலில் இருந்து தான் முன்னேறி இருக்கிறார்கள். நாய் மாதிரி நடிக்க சொன்னாலும் நடிச்சு தான் ஆகணும். நான் நாயை விட நல்லா நடிப்பேன் என்று கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here