ஜீ தமிழ் சீரியலில் இணையும் பாக்கியலட்சுமி சீரியல் நடிகை – அதுவும் இந்த கதாபாத்திரத்திலா??

0

ஜீ தமிழில் பிரபல சீரியல்கள் அனைத்தும் முடிவடைய இருக்கும் நிலையில் பாக்கியலட்சுமி சீரியல் பிரபலம் ஒருவர் நீ தானே என் பொன்வசந்தம் படத்தில் முக்கிய ரோலில் நடிக்கவுள்ளார்.

நீ தானே என் பொன்வசந்தம்

ஜீ தமிழில் நீ தானே என் பொன்வசந்தம் சீரியல் பிரபலமாக ஒளிபரப்பாகி வருகிறது. பிரபல நடிகரான ஜெய் ஆகாஷ் இந்த சீரியலில் நாயகனாக நடித்து வருகிறார். 40 வயதான ஹீரோவுக்கும் 25 வயது நாயகிக்கும் காதல் மலர இவர்களுக்கு பல பிரச்சனைகளை தாண்டி திருமணம் நடக்க ஆனாலும் சில பிரச்சனைகளால் இருவரும் பிரியும் சூழ்நிலை ஏற்படுகிறது.

இப்பொழுது இந்த சீரியல் முடிவுக்கு வரவுள்ளது. அனுவும் சூர்யா பிரகாஷும் எப்படி இணைய போகிறார்கள் என்பது தான் கிளைமாக்ஸ். இதில் வில்லிகள் களமிறங்கவுள்ளனர். அதில் ஒருவராக விஜய் டிவியின் பிரபல சீரியலான பாக்கியலட்சுமியில் நடித்து வரும் ரேஷ்மாவும் இணையவுள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here