ஆத்தாடி..,என்ன மயூ.., ராதிகா அம்மாவையே மிஞ்சிடீங்க.., ஒரே வார்த்தையில் Off ஆன கோபி!!

0
ஆத்தாடி..,என்ன மயூ.., ராதிகா அம்மாவையே மிஞ்சிடீங்க.., ஒரே வார்த்தையில் Off ஆன கோபி!!
ஆத்தாடி..,என்ன மயூ.., ராதிகா அம்மாவையே மிஞ்சிடீங்க.., ஒரே வார்த்தையில் Off ஆன கோபி!!

பாக்கியலட்சுமி சீரியலில் தற்போது ராதிகாவை திருமணம் செய்து சிங்கிள் டீக்கு கூட கஷ்டப்பட்டு வருகிறார். இத்தனை நாள் எல்லா வேலைகளையும் பார்த்து பாக்கியா கோபியை சொகுசாக வைத்திருந்தார். இப்பொழுதாவது அவரின் அருமை இவருக்கு புரிந்தால் சந்தோசம் தான். ஆனால் கோபி ராதிகா மேல் இருக்கும் காதல் மயக்கத்தில் இந்த விஷயத்தை பெரிதாகவே எடுத்துக்கொள்ளவில்லை.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

இந்நிலையில் ரேஷன் கார்டுகளில் பெயர் மாற்றும் அளவிற்கு கோபி இறங்கி விட்டார். இந்நிலையில் ப்ரோமோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது மயூ மற்றும் கோபி பேசி விளையாடி சிரித்து கொண்டுள்ளனர். அப்பொழுது ராதிகா அங்கே வர அப்படி என்ன பேசி சிரிச்சுக்கிட்டு இருக்கீங்க என்று கேட்கிறார். அதற்கு கோபியும் விளையாட்டாக பேசியதை எடுத்து சொல்கிறார்.

நடிகர் அஜித்துக்கு டஃப் கொடுத்த தளபதி விஜயின் அப்பா.., ட்விட்டரில் வைரலாகும் ரீசன்ட் கிளிக்ஸ்!!

அப்பொழுது மயூ நீங்க எங்க அம்மாவை கல்யாணம் பண்ணிடீங்க தானே என்று கேட்கிறார். அதற்கு கோபியும் ஆமா அத்தனை பேருக்கு முன்னாடி தானே நடந்துச்சு என்று சொல்கிறார். அதற்கு மயூ அப்போ நான் உங்களை ஏன் அங்கிள்னு சொல்லணும், அப்பான்னு கூப்பிடவா? என்று கேட்டதும் ராதிகா கண்கலங்குகிறார். கோபிக்கும் என்னவோ போல ஆகிறது. கடைசியில் பாக்கியா இடத்தை ராதிகா பிடித்தது போல இனியா இடத்தை மயூ பிடித்து விட்டார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here