பாக்கியலட்சுமி சீரியலில் இருந்து விலகும் கோபி.., இனி அவருக்கு பதில் இந்த சர்ச்சை நடிகர் தான்!!

0
பாக்கியலட்சுமி சீரியலில் இருந்து விலகும் கோபி.., இனி அவருக்கு பதில் இந்த சர்ச்சை நடிகர் தான்!!
பாக்கியலட்சுமி சீரியலில் இருந்து விலகும் கோபி.., இனி அவருக்கு பதில் இந்த சர்ச்சை நடிகர் தான்!!

பாக்கியலட்சுமி சீரியலில் தற்போது எதிர்பாராத பல திருப்பங்கள் நடந்து வரும் நிலையில் கோபி இந்த சீரியலில் இருந்து விலகவுள்ளதாக தகவல் வெளியான வண்ணம் உள்ளது. இந்த செய்தியை கேட்ட ரசிகர்கள் பலரும் சோகத்தில் உள்ளனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

என்ன தான் கோபி கதாபாத்திரத்தை பலரும் திட்டி வந்தாலும் இந்த விஷயத்தை யாராலுமே ஏற்றுக்கொள்ள முடியவில்லை. நடிகர் சதிஷ் இந்த கோபி கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுத்தவர். கோபியை திட்டுகிறேன் என்ற பெயரில் நிஜத்திலேயே சதிஷை பலரும் திட்ட ஆரம்பித்தனர்.

தெய்வத்திருமகள் பட புகழ் சாராவோட சொந்த அப்பா இவர் தானா?? எப்படி இருக்காரு பாருங்களே!!

ஒரு கட்டத்திற்கு மேல் ஏற்றுக்கொள்ள முடியாமல் தான் இந்த சீரியலை விட்டு சதிஷ் விலகுவதாக சொல்லப்படுகிறது. அதுமட்டுமில்லாமல் இந்த கதாபாத்திரத்தில் யாரை நடிக்க வைக்கலாம் என்று ஆடிசன் நடந்து கொண்டுள்ளது. இந்நிலையில் இந்த கதாபாத்திரத்தில் பப்லு ப்ரித்விராஜ் நடிக்க இருப்பதாக செய்திகள் பரவி வருகிறது. ஒருவேளை கோபி விலகுவது Confirm ஆனால் அந்த கதாபாத்திரத்தில் இவர் தான் சரியாக இருப்பார் என்று கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here