பாக்கியலட்சுமி சீரியலில் ரீஎன்ட்ரி கொடுக்கும் பிரபலம் – இனி பாக்கியா வாழ்க்கையில சக்ஸஸ் தான்!!

0
பாக்கியலட்சுமி சீரியலில் மீண்டும் என்ட்ரி கொடுக்கும் பிரபலம் - இனி பாக்கியா வாழ்க்கையில சக்ஸஸ் தான்!!
பாக்கியலட்சுமி சீரியலில் மீண்டும் என்ட்ரி கொடுக்கும் பிரபலம் - இனி பாக்கியா வாழ்க்கையில சக்ஸஸ் தான்!!

பாக்கியலட்சுமி சீரியல் அடுத்து என்ன நடக்க போகுதுன்னே தெரியாம ரசிகர்கள் ஆவலுடன் பார்த்துகிட்டு இருக்காங்க. பாக்கியாவோட நிலைமை யாருக்குமே வரக்கூடாதுன்னு பலரும் கண்ணீர் வடிச்சுட்டு இருக்காங்க.

எழில், ஜெனி மற்றும் அவரது மாமனார் ராமமூர்த்தியும் தான் பாக்கியாவிற்கு பக்கபலமா இருந்துட்டு வராங்க. வீட்டு செலவு வேறு நாளுக்கு நாள் அதிகமாகிகிட்டே இருக்கு. ஒரு பக்கம் இனியா அப்பா தான் வேணும்னு சொல்லிக்கிட்டு இருக்கா. அம்மா இப்படி கஷ்டப்படுறாங்களேனு கொஞ்சம் கூட யோசிக்கவே இல்ல.

இப்படி இருக்க அந்த சமையல் நிகழ்ச்சிக்கு போகலாம்னு முடிவெடுத்திருக்க பாக்யாவுக்கு வெற்றி கிடைக்குமானு ரசிகர்கள் காத்துகிட்டு இருக்காங்க. இப்படி இருக்கும் போது இப்போ தான் ஒரு பெரிய ட்விஸ்ட்டை கொண்டு வராங்க. அதாவது ஏற்கனவே பாக்யா, கோபி ஓட நண்பர் குடும்பத்துல நடந்த பிறந்த நாள் விழாவில் சமைச்சு கொடுத்து இருப்பாங்க.

அதுல கூட நல்லா சமைக்கலைனு பிரச்சனை வந்து இருக்கும். அதாவது 70ஸ் காலகட்டத்தில் பேமஸ் ஹீரோவா நடிச்ச ஜெய்சங்கரோட பையன் தான் கோபியோட நண்பரா நடிச்சு இருப்பாரு. இப்படி இருக்க இப்போ நடக்குற அந்த சமையல் நிகழ்ச்சியில அவரு தான் மேனேஜரா என்ட்ரி கொடுத்து இருக்காரு. அப்போ பாக்கியாவை பத்தி ஆல்ரெடி அவருக்கு தெரிஞ்சதால அவரு கண்டிப்பா எதாவது ஹெல்ப் பண்ணுவாரு.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here