பாக்கியலட்சுமி சீரியல் பாக்கியாவின் இரண்டாவது கணவர் இவர் தான்.., புகைப்படம் உள்ளே!!

0
பாக்கியலட்சுமி சீரியல் பாக்கியாவின் இரண்டாவது கணவர் இவர் தான்.., புகைப்படம் உள்ளே!!
பாக்கியலட்சுமி சீரியல் பாக்கியாவின் இரண்டாவது கணவர் இவர் தான்.., புகைப்படம் உள்ளே!!

பாக்கியலட்சுமி சீரியலில் யாருமே எதிர்பாராத விதமாக ட்விஸ்ட் ஒன்று அரங்கேற உள்ளது. அதாவது கோபியின் பித்தலாட்டம் எப்பொழுது அம்பலமாகும் என்று ரசிகர்கள் காத்து கொண்டிருந்தனர். சீரியலில் எல்லா முடிச்சுகளும் அவிழ்ந்து ராதிகா-கோபி திருமணம் பல சண்டைகளுக்கு மத்தியில் விமர்சையாகவே நடந்து முடிந்தது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

பாக்கியாவிற்கு இப்பொழுது மொத்த குடும்பமும் சப்போர்ட்டாக இருந்து வருகிறது. செழியன் இத்தனை நாளாக பொறுப்பில்லாமல் நடந்து கொண்டிருந்தார். ஆனால் தன் அம்மாவுக்கு நடந்த அநியாயத்தால் மனம் தாங்காமல் குடும்பத்துடன் ஒன்றி இருந்து வருகிறார். மேலும் இப்பொழுது ஜெனி கர்ப்பமாக இருக்க இதனால் ஒட்டுமொத்த குடும்பமும் சந்தோஷத்தில் மூழ்கியுள்ளது.

6 வருடங்களுக்கு பின் மீண்டும் போலீஸ் அவதாரம் எடுத்த விஜய் சேதுபதி.,VJ’S 46 பட லேட்டஸ்ட் அப்டேட் லீக்!!

கோபி தாத்தா ஆனதை ராதிகாவால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இதனாலேயே வீட்டில் பல பிரச்சனைகள் ஏற்படவுள்ளது. இப்படி இருக்க இப்பொழுது புதிய தகவலாக கூடிய விரைவில் பாக்யாவுக்கு ஜோடியாக முக்கிய பிரபலம் களமிறங்க உள்ளார். அதற்கான ஆடிசன் மும்முரமாக நடந்து வரும் நிலையில் சிலர் தேர்வாகியுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் பாரதி கண்ணம்மா சீரியலில் புதிதாக இணைந்திருக்கும் பரத் கல்யாண் தான் பாக்யாவுக்கு இரண்டாவது கணவராக இணைவார் என்றும் செய்திகள் பரவி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here