‘உன் போன்ற இளைஞனை….’ – பாக்கியலட்சுமி நடிகை என்ன சொல்லி இருக்காங்கனு பாருங்களே!!

0

பாக்கியலட்சுமி சீரியலில் இனியா கதாபாத்திரத்தில் நடிக்கும் நேகா தனது ரீல்ஸ் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

பாக்கியலட்சுமி நேகா

பாக்கியலட்சுமி சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் தான் நேகா. இவர் முதலில் சன் டிவியில் தான் அறிமுகமானார் . வாணி ராணி சீரியலில் மிகவும் சின்ன குழந்தையாக நடித்திருப்பார். தேனுவாக தற்போது வரை அனைவரின் மனதிலும் நிலைத்துள்ளார்.

அதன் பிறகு சித்தி 2 சீரியலிலும் அவருக்கு நடிக்க வாய்ப்பு கிடைத்தது. ஆனால் பாதியிலேயே விலகினார். தற்போது பாக்கியலட்சுமி சீரியலில் நடித்து வருகிறார். இவருக்கு அதில் முக்கிய கதாபாத்திரமும் கொடுக்கப்பட்டுள்ளது. இனியா கதாபாத்திரத்தை வைத்து தான் சில நாட்களாக விறுவிறுப்பாக காட்டப்பட்டது.

இப்படி இருக்க தற்போது அவரது அம்மாவிற்கு குழந்தை பிறந்தது. தான் அக்காவான மகிழ்ச்சியை இணையத்தில் வெளியிட்டு மகிழ்ந்தார். மேலும் பல ரீல்ஸ் வீடியோக்களை வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார். தற்போது அதே போல ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அந்த ரீல்ஸ் வைரலாகி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Nehah Menon❤ (@_nehah_official_)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here