பாக்கியா ராதிகாவிடம் அஜால் குஜால் செய்யும் கோபி – வைரலாகும் ‘பாக்கியலட்சுமி’ மரண எடிட்!!

0

பாக்கியலட்சுமி சீரியலில் விறுவிறுப்பான சம்பவங்கள் நடந்து வரும் நிலையில் தற்போது மீண்டும் எடிட் புகைப்படங்கள் அனைத்தும் இணையத்தில் வைரலாகி வருகிறது.

பாக்கியலட்சுமி

பாக்கியலட்சுமி சீரியலில் 2 லவ் ட்ராக்கள் விறுவிறுப்பாக ஓடி கொண்டுள்ளது. எழில் ஒரு பக்கம் அமிர்தாவை காதலித்து வர இன்னொரு பக்கம் எழில் அப்பா கோபி திருமணம் ஆன மகனை வைத்து கொண்டு ராதிகாவுடன் பழகி வருகிறார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

ராமமூர்த்திக்கு கோபியின் திருட்டுத்தனம் அனைத்துமே தெரிய ஆரம்பிக்க பாக்கியாவை நினைத்து வருந்துகிறார். அதுமட்டுமில்லாமல் இப்பொழுது பாக்கியா, ராதிகா கோபியை வைத்து பல மாஸ்ஸான எடிட் எல்லாம் வைரலாகி வருகிறது. இப்பொழுது இணையத்தில் வைரலாகும் புகைப்படத்தை பார்த்து பலரும் சிரித்தே விட்டனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here