பாக்கியலட்சுமி சீரியல் அப்டேட் – தன் கள்ளக்காதலை குடும்பத்திடம் விரைவில் போட்டு உடைக்கும் கோபி!!

0
பாக்கியலட்சுமி சீரியலில் இனி புது கோபி இந்த சர்ச்சை நடிகர் தான்.., லீக்கான அப்டேட்!!
பாக்கியலட்சுமி சீரியலில் இனி புது கோபி இந்த சர்ச்சை நடிகர் தான்.., லீக்கான அப்டேட்!!

பாக்கியலட்சுமி சீரியலில் தற்போது கிட்டத்தட்ட பாக்கியாவிற்கு கோபி மேல் ஒரு சந்தேகம் ஏற்பட்டுள்ள நிலையில் தற்போது இத்தொடர் பற்றிய அப்டேட் வெளியாகி உள்ளது.

பாக்கியலட்சுமி

பாக்கியலட்சுமி சீரியலில் தற்போது எதிர்பாராத பல திருப்பங்கள் நடந்து வருகிறது. அதுமட்டுமில்லாமல் பொங்கல் கொண்டாட்டத்தில் கோபியின் நடவடிக்கையில் பாக்கியாவிற்கு அதிக சந்தேகமும் ஏற்பட்டு விட்டது. இன்றைய எபிசோடில் கூட பாக்கியா கோபி ரூமுக்கு செல்ல அங்கு அவர் ராதிகாவுடன் பேசி கொண்டிருப்பதை பார்த்து விட யாருடன் இப்படி பேசி கொண்டுள்ளார் என்ற சந்தேகம் அதிகமாகிறது.

இந்நிலையில் தான் தற்போது எப்பொழுது வீட்டில் உள்ளவர்களுக்கு உண்மை தெரியவரும் என்று பலரும் ஆர்வத்துடன் காத்து கொண்டுள்ளனர். இது பெங்காலி சீரியலின் ரீமேக் என்று நாம் அனைவர்க்கும் தெரியும்.

அதாவது ராதிகாவின் அம்மாவுடைய வற்புறுத்தலின் பெயரில் கோபியே வீட்டில் உள்ள அனைவரிடமும் உண்மையை உடைத்து விடுவார். அதுமட்டுமில்லாமல் அனைவருமே பாக்கியா பக்கம் தான் சப்போர்ட்டுக்கு நிற்கின்றனர். அதன் பிறகு பாக்கியா இரண்டாவது திருமணம் செய்து கொள்ளவும் வாய்ப்புள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here