ச்சீ.., என்ன பொண்ணு இவ,.. ராதிகாவிடம் கேவலப்படும் இனியா.., மாட்டிக்கொண்டு முழிக்கும் கோபி!!

0
ச்சீ.., என்ன பொண்ணு இவ, .. ராதிகாவால் கேவலப்பட இருக்கும் இனியா.., மாட்டிக்கொண்டு முழிக்கும் கோபி!!
ச்சீ.., என்ன பொண்ணு இவ, .. ராதிகாவால் கேவலப்பட இருக்கும் இனியா.., மாட்டிக்கொண்டு முழிக்கும் கோபி!!

பாக்கியலட்சுமி சீரியலில் தற்போது இனியா போன் விஷயத்தில் வசமாக சிக்கிக் கொண்டதால் கோபியை ஸ்கூலுக்கு அழைத்து செல்கிறார். மேலும் ஹெட் மாஸ்டர் இனியாவை கேவலமாக பேசுகிறார். கோபியும் சப்போர்ட் செய்ய அவருக்கும் ரெண்டு திட்டு விழுகிறது.

ஸ்கூலுக்கு போன் கொண்டு வரதுக்கு எவ்ளோ பெரிய தப்பு, நீங்க உங்க பொண்ணுக்கு சப்போர்ட் பண்ணிட்டு இருக்கீங்க என்று சொல்கிறார். மேலும் இந்த விஷயம் பாக்கியா குடும்பத்திற்கு தெரிய இதனால் பெரிய பூகம்பமே வெடிக்கிறது. சமீபத்தில் இந்த ப்ரோமோவும் இணையத்தில் வெளியாகி இருந்தது. அதாவது கோபி இனியா தன்னுடன் வர ஆசைப்பட்டால் நான் கூட்டிட்டு போயிருவேன் என்று சொல்கிறார்.

இனியாவின் கையில் தான் அந்த முடிவே உள்ளது. இப்படி இருக்க இனியா கோபத்தில் இருப்பதால் கோபியின் வீட்டிற்கு சென்று விடுவாராம். ஏற்கனவே மயூவை இனியா தள்ளிவிட்ட கோபத்தில் ராதிகா இருக்கிறார். இந்நிலையில் இனியாவை கேவலப்படுத்த போகிறார் ராதிகா. என்ன பொண்ணு நீ இப்படி இருக்க என்று கண்டபடி திட்டி விடுவாராம். கோபி ரெண்டு பக்கமும் பேச முடியாமல் தவிப்பாராம். அதன் பிறகு தான் இனியா அம்மாவின் அருமை தெரிந்து வீட்டிற்கு செல்வாராம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here