இழுத்து பிடித்து கோபிக்கு நச்சுனு முத்தம் கொடுத்த ராதிகா.., வைரலாகும் அதிர்ச்சி சம்பவம்!!

0
இழுத்து பிடித்து கோபிக்கு நச்சுனு முத்தம் கொடுத்த ராதிகா.., வைரலாகும் அதிர்ச்சி சம்பவம்!!
இழுத்து பிடித்து கோபிக்கு நச்சுனு முத்தம் கொடுத்த ராதிகா.., வைரலாகும் அதிர்ச்சி சம்பவம்!!

வயசு போன காலத்துல காதலுக்காக போராடும் கோபியின் பயணம் இன்னும் முடிஞ்ச பாடில்லை. என்னதான் சீரியல்ல கோபியை கெட்டவன் மாதிரி காமிச்சாலும் அவர் மனசு ஒரு வகையில தங்கம் தாங்க. மனைவி பாக்கியா மேல இருக்க வெறுப்புதான் காதலை தேடி போக வச்சது. ஆனா பெத்த புள்ளைங்க மேல வச்ச பாசம் ரொம்ப ஜாஸ்தியா தான் இருக்கு.

அதுமட்டுமில்லாம காதலிக்கு ஒரு பிள்ளை இருக்குன்னு தெரிஞ்சும், அவ புருஷன் சரியில்லாதனால வாழ்க்கை கொடுக்கணும்னு நினைச்சாரு பாருங்க..அந்த மனசு தான் சார் கடவுள். காதலி ராதிகா, குழந்தையை தன்னோட சொந்த பிள்ளை இனியாவுக்கு சமமா பாக்குற மனசு யாருக்கு வரும். இப்படி கோபியை பத்தி கொஞ்சம் ஆழமா யோசிச்சா கோபி பண்றதுல என்ன தப்பு இருக்குன்னு கண்டிப்பா கேப்பீங்க. இப்படிலாம் ஒரு பக்கம் கோபி ரசிகர்கள் அவருக்கு தொடர்ந்து ஆதரவு கொடுத்த மையமாக உள்ளனர்.

இப்படி ஒரு பக்கம் ரசிகர்கள் இருந்தா, இன்னொரு பக்கம் என்னடா பண்ணி வச்சிருக்கீங்கன்னு கேக்குற அளவுக்கு தீவிர ரசிகர் பட்டாளங்கள் இருக்காங்க. கீழ கொடுத்துருக்க படத்தை பார்த்தா உங்களுக்கே புரியும். பாவம் கோபியே ராதிகா கூட சேருறதுக்காக ரோடு ரோடா அனாதையா சுத்திட்டு இருக்காரு. இதுல இப்படி முத்த கட்சிகளுக்கு எங்கடா வாய்ப்பு இருக்கு. அதாங்க ராதிகா கோபியை இறுக்கி அணைச்சு முத்தம் கொடுப்பது போல புகைப்படம் வைரலாகி வருகிறது. எடிட்டிங்கா இருந்தாலும் ஒரு நியாயம் வேண்டாமா? எதோ ராதிகா கொஞ்சம் மனசு மாறுற மாதிரி கோபிகிட்ட பேசுனது வச்சு இப்படிலாம் கூடவா கற்பனை செஞ்சு எடிட் பண்ண முடியும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here