‘எப்படி இருந்த நான் இப்படி ஆகிட்டேன்’ – பாக்கியலட்சுமி சீரியல் நடிகருக்கு இப்படி ஒரு சோகமா?? வைரலாகும் வீடியோ!!

0

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியல் பிரபலமான விஷால் தான் கடந்து வந்த பாதையை ஒரே ரீல்ஸ் மூலம் வெளிப்படுத்தியுள்ளார். இந்த மாஸ் விடியோவை பார்த்த பலரும் லைக்ஸ்களை குவித்து வருகின்றனர்.

பாக்கியலட்சுமி

பாக்கியலட்சுமி சீரியல் தற்போது மக்கள் விரும்பும் சீரியலாக மாறி வருகிறது. அம்மா மகன் பாசத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டு வருவதால் மக்களுக்கு பிடித்து போனது. அதில் எழிலாக நடிக்கும் விஷால் தான் தற்போது பெண்களின் கனவு நாயகன். எழில் போல தான் மாப்பிளை வேண்டும் என்று சொல்லும் அளவிற்கு ரீச் கொடுத்துள்ளார் விஷால்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

பாக்யலக்ஷ்மிக்கும் இவருக்கும் அம்மா மகன் என்ற உறவும் ஒத்துப்போகவே சீரியல் டாப் ரேட்டிங்கில் போய்க்கொண்டுள்ளது. தொகுப்பாளராக தனது வாழ்க்கையை ஆரம்பித்து தற்போது நடிகனாக உருவெடுத்துள்ளார் விஷால். எப்படியும் நடிகனாக வேண்டும் என்ற நம்பிக்கையில் தான் படவாய்ப்புகளுக்காக தேடி அலைந்துள்ளார். ஆனாலும் அவருக்கு இத்தனை வருட போராட்டத்திற்கு பிறகு தான் பாக்கியலட்சுமி வாய்ப்பு கிடைத்துள்ளது.

அதுவும் தன் அம்மாவுக்காக போராடும் பிள்ளையாக இருப்பதால் தான் அனைவர்க்கும் பிடித்து போனது. தற்போது அவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் ரீல்ஸ் மூலம் தனது கருத்தை கூறியுள்ளார். ஆரம்பத்தில் தோல்வியை கண்டு துவங்காமல் தொடர்ந்து போராடினால் கண்டிப்பாக வெற்றி பெறலாம் என்று கேப்சனுடன் வீடியோ வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

அந்த ரீல்ஸ் விடியோவை காண கிளிக் செய்யவும் 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here