பாக்கியலட்சுமி சீரியலுக்கு முன்னால் இந்த சீரியலில் நடித்தவரா எழில்?? இதனை நாள் இது தெரியாம போச்சே!!

0
பாக்கியலட்சுமி எழிழின் நிஜ தம்பியை பார்த்துள்ளீர்களா - அழகுல அப்படியே அவர உரிச்சு வச்சுருக்காரே!

பாக்கியலட்சுமி சீரியலில் பிரபலமாக  நடித்து வரும்  விஷால் நடித்த  முதல்  சீரியல் பற்றிய  அப்டேட்  இணையத்தில் வைரலாகி வருகிறது.

பாக்கியலட்சுமி விஷால்

பாக்கியலட்சுமி சீரியலில் எழில் கதாபாத்திரத்தில் பின்னி  பெடலெடுத்து வருகிறார் விஷால். ஆரம்பத்தில்  பல  போராட்டங்களுக்கு  மத்தியில் தான் இந்த  அளவிற்கு முன்னேறியுள்ளார். பாக்கியலட்சுமி  சீரியல்  ஹிட்  ஆவதற்கு  காரணமே  அம்மா, மகனுக்கு  இடையே உள்ள அந்த பாசம் தான்.

அதனால் தான் அவருக்கு ரசிகைகளின் எண்ணிக்கை  அதிகமானது. ஆரம்பத்தில் விஜேவாக பணியாற்றி வந்த  விஷாலுக்கு பாக்கியலட்சுமி முதல்  சீரியல்  கிடையாது. அதற்கு  முன்னாடியே அவர்  கல்யாணமாம்  கல்யாணம்  சீரியலில்  நடித்துள்ளார். அந்த  வீடியோ  இணையத்தில்  வைரலாகி  வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by VJ Vishal (@iamvjvishal)

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here