உன் வயசு என்ன?? 4 பிள்ளை பெத்துட்டு இன்னொருத்தி பின்னால சுத்துற ச்சீ.., – கோபியை கண்டபடி கிழிக்கும் ராமமூர்த்தி!!

0

பாக்கியலட்சுமி சீரியலில் கோபிக்கு தொடர்ந்து பிரச்சனைகள் நடந்து வரும் நிலையில் தற்போது ராதிகாவிடம் ஆதரவு தேடி வருகிறார்.

பாக்கியலட்சுமி

பாக்கியலட்சுமி சீரியலில் ஒருபக்கம் கோபி, ராதிகா பின்னால் சுற்ற மற்றொரு பக்கம் எழில் அமிர்தா பின்னால் சுற்ற பல விறுவிறுப்பான சம்பவங்கள் நடந்து வருகிறது. கோபி தனது பிஸினஸை கை விட போவதாக ராதிகாவிடம் புலம்பி கொண்டுள்ளார். தனது மூத்த மகனால் கூட தனக்கு எந்த உதவியும் இல்லை என்றும் கூறுகிறார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இதனால் வருத்தமடையும் ராதிகா அடிக்கடி ஆபீஸிற்கு வருவதாகவும், என்ன ஹெல்ப் வேணுமானாலும் செய்வதாகவும் சொல்கிறார். இதனால் கோபி சந்தோஷமடைகிறார். அடுத்ததாக எழில் சங்கடப்பட்டுக்கொண்டே அமிர்தா வீட்டிற்கு செல்கிறார்.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

பாப்பாவை எழில் கொஞ்சி கொண்டே இருக்க இதனால் கோவமடையும் அமிர்தா எழிலிடம் இருந்து குழந்தையை வேகமாக வாங்கி செல்கிறார். அடுத்ததாக எழில் வீட்டிற்கு வர அப்பொழுது பாக்கியா சமைப்பதற்காக தனியாக வீடு பார்த்திருப்பதாக சொல்கிறார்.

அதற்கு கோபி வீட்டில் உள்ள வேலைகள் அனைத்தையும் பார்த்து விட்டு தான் உன் சமையல் வேலையை பார்க்க வேண்டும் என்று சொல்கிறார். இதனால் கோவமடையும் ராமமூர்த்தி அது என்ன பாக்கியாவிற்கு மட்டும் குடும்ப பொறுப்பு.., உங்களுக்கு எல்லாம் அது இல்லையா என்று சொல்கிறார். இதனால் வீட்டில் பிரச்னையே ஏற்படுகிறது. இதோடு எபிசோடும் முடிவடைகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here