பாக்கியலட்சுமி சீரியல் சாதனை கொண்டாட்டம் – செழியன், பாக்கியாவுடன் சண்டைக்கு வந்த எழில்!! என்ன நடக்குதுன்னு பாருங்க!!

0

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் தற்போது 300 வது எபிசோடுக்கான கொண்டாட்டம் நடந்து கொண்டுள்ளது. இந்நிலையில் அவர்கள் செய்த ரீல்ஸ் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

பாக்கியலட்சுமி

பாக்கியலட்சுமி சீரியல் மக்கள் மத்தியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வருகிறது. அதிலும் கோபி ராதிகாவிற்கு இடையேயான தொடர்பு தான் இந்த சீரியலில் அதிக ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது. கிட்டத்தட்ட பாக்கியாவிற்கு உண்மை தெரியும் சூழல் ஏற்பட எப்படியோ அதிலிருந்தும் சமாளித்து விட்டார்.

ஆனால் செல்வி இவர்களை கடையில் பார்த்ததையும் ஆணித்தனமாக சொல்ல தன் கணவர் மீது இருந்த நம்பிக்கையால் அதனை நம்பவும் இல்லை. எழிலுக்கு இந்த உண்மை தெரிய வந்தால் இன்னும் என்னென்ன நடக்குமோ என்ற என்ற ஆர்வம் அனைவருக்குமே உள்ளது.

இந்நிலையில் தான் தற்போது பாக்கியலட்சுமி சீரியல் 300 எபிசோடுகளை கடந்து சாதனை படைத்துள்ளது. அதற்கு வெற்றி விழாவும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த கொண்டாட்டத்தில் சீரியலில் மூன்று ஜோடிகளும் இணைந்து ரீல்ஸ் செய்துள்ளனர்.

பாக்கியாவும் ராதிகாவும் இந்த ரீல்ஸை எடுக்க அவர்களோடு செழியன், ஜெனியும் இணைந்து கொள்ள ஆனால் கடைசியில் எழில், அமிர்தாவை விட்டுவிட்டனர். இதனால் எழில் எங்க ஜோடியை காட்டுங்க என்று கத்த ஒரே கூத்து தான். அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Vijaytv fans club (@vijaytvupdates__)

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here