ஐயர் ஆத்து மாமியாக உருவெடுத்த பாக்கியலட்சுமி ரித்திகா – ஜொள்ளுவிடும் இளசுகள்!!

0
ஐயர் ஆத்து மாமியாக உருவெடுத்த பாக்கியலட்சுமி ரித்திகா - ஜொள்ளுவிடும் இளசுகள்!!
ஐயர் ஆத்து மாமியாக உருவெடுத்த பாக்கியலட்சுமி ரித்திகா - ஜொள்ளுவிடும் இளசுகள்!!

பாக்கியலட்சுமி சீரியல் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமான ரித்திகா தற்போது மாமி கெட்டப்பில் இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

சட்டையை கழட்டி கவர்ச்சி அவதாரம் அளித்த பூஜா ஹெக்டே – லைக்ஸ்களை தெறிக்கவிட்ட புகைப்படம்!!

பாக்கியலட்சுமி ரித்திகா:

பாக்கியலட்சுமி சீரியலில் தற்போது அமிர்தா கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் தான் ரித்திகா. இவர் ஆரம்பத்தில் ராஜா ராணி சீரியலில் நடித்து வந்தார். அதன் பிறகு சன் டிவியில் திருமகள் சீரியலில் வில்லியாக நடித்தார். ஆனால் அந்த வில்லி கதாபாத்திரம் அவருக்கு கொஞ்சம் கூட செட்டாகவே இல்லை. அதனால் அந்த சீரியலை விட்டு விலகினார் ரித்திகா.

ஐயர் ஆத்து மாமியாக உருவெடுத்த பாக்கியலட்சுமி ரித்திகா - ஜொள்ளுவிடும் இளசுகள்!!
ஐயர் ஆத்து மாமியாக உருவெடுத்த பாக்கியலட்சுமி ரித்திகா – ஜொள்ளுவிடும் இளசுகள்!!

அப்பொழுது அவருக்கு கிடைத்த வாய்ப்பு தான் பாக்கியலட்சுமி. எழிலுக்கு ஜோடியாக தற்போது கலக்கி வருகிறார். இந்நிலையில் தான் விஜய் டிவியில் பல நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பட்டையை கிளப்பி வருகிறார். இந்நிலையில் மடிசார் சேலையில் அவர் வெளியிட்டிருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here