ஒரே சுற்றில் ரசிகர்களின் மனதை போதையாக்கிய பாக்கியலட்சுமி ரித்திகா – லேட்டஸ்ட் ரீல்ஸ் வீடியோ!!

0

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியல் நடிகையான ரித்திகா தற்போது கருப்பு நிற உடையில் சூப்பரான ரீல்ஸ் ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

ரித்திகா:

பாக்கியலட்சுமி சீரியலில் எழிலுக்கு ஜோடியாக நடித்து வருபவர் தான் ரித்திகா. இவர் முதலில் ராஜா ராணி சீசன் 1இல் சஞ்சீவுக்கு தங்கையாக நடித்திருந்தார். அதன் பிறகு தான் திருமகள் என்ற சீரியலில் வில்லியாக நடித்தார். அந்த சீரியலை விட்டு பாதியிலேயே விலகிய ரித்திகா பாக்கியலட்சுமி சீரியல் மூலம் பிரபலமாகி வருகிறார்.

 

View this post on Instagram

 

A post shared by Tamilselvi (@tamil_rithika)

மேலும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டு அசத்தினார். இந்நிலையில் தான் இப்பொழுது காமெடி ராஜா கலக்கல் ராணி நிகழ்ச்சியில் பாலாவுடன் நடித்து வருகிறார். இப்படி இருக்க தற்போது அவர் பிரபல நிகழ்ச்சி ஒன்றில் செய்திருக்கும் ரீல்ஸ் வீடியோ வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here