கருப்பு தேவதையாய் ரசிகர்களுக்கு தரிசனம் அளித்த பாக்கியலட்சுமி ரித்திகா – வேற லெவல் போங்க!!

0

பாக்கியலட்சுமி சீரியலில் எழிலுக்கு ஜோடியாக நடிக்கும் ரித்திகா தற்போது புதிய ரீலிஸ் ஒன்றை செய்து வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ வைரலாகி வருகிறது.

பாக்கியலட்சுமி ரித்திகா

பாக்கியலட்சுமி சீரியலில் நடித்து வருபவர் தான் ரித்திகா. இவர் முதன்முதலில் ராஜா ராணி சீரியலில் தான் அறிமுகமானார். இந்த சீரியலில் இவர் இடையில் வந்திருந்ததால் அந்த அளவிற்கு மக்கள் மத்தியில் இடம் பிடிக்கவில்லை.

அதன் பிறகு ஏகப்பட்ட முயற்சிக்கு பிறகு பாக்கியலட்சுமி வாய்ப்பு அவருக்கு கிடைத்துள்ளது. மேலும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலும் கலந்துகொள்ளும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது. ஆனால் சில எபிசோடுகளிலேயே அதிலிருந்து விலகினார்.

ஆனாலும் அவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உருவானார்கள். மேலும் எழில் ஜோடி என்று தெரிந்ததும் மேலும் மக்கள் மத்தியில் பிரபலமானார். ஏனெனில் மக்கள் மத்தியில் தற்போதைய ஹீரோ எழில் தான்.

இப்படி இருக்க ரித்திகா கருப்பு நிற கவுனில் சூப்பரான ரீல்ஸ் செய்துள்ளார். அந்த வீடியோ வைரலாகி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Tamilselvi (@tamil_rithika)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here