ஒரு நிமிஷம் கூட யோசிக்காமல் தன் காதலை சொல்லி மாட்டிக்கொண்ட பாக்கியலட்சுமி ரேஷ்மா – ட்ரெண்டாகும் வீடியோ!!

0
ரொம்ப தாராளம் தான் நீங்க - சேலையில் கூட கவர்ச்சி கடலாய் முன்னழகை காட்டிய பாக்கியலக்சுமி ராதிகா!

பிக் பாஸ் நிகழ்ச்சி  மூலம் மக்கள் மத்தியில்  பிரபலமான ரேஷ்மா  தற்போது இன்ஸ்டா  பக்கத்தில் புதிய ரீல்ஸ் வீடியோ ஒன்றை  வெளியிட்டுள்ளார்.

ரேஷ்மா

சின்னத்திரை நடிகையான ரேஷ்மா பிக் பாஸ்  நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பிரபலமானார். அதன் பிறகு தான்  இவருக்கு சீரியல் வாய்ப்பு கிடைக்க ஆரம்பித்தது. பாக்கியலட்சுமி சீரியலில்  ராதிகா கதாபாத்திரத்தில்  நடித்த  ஜெனிபர் அதிலிருந்து விலகியதால் ரேஷ்மா  களமிறங்கினார்.

 

View this post on Instagram

 

A post shared by Reshma Pasupuleti (@reshmapasupuleti)

இப்பொழுது முன்பை விட  பிரபலமாகிவிட்டார். இவர் மிக பிஸியாக பாக்கியலட்சுமி, அபி டைலர் ஆகிய தொடர்களில் நடிப்பதால் சன் டிவியின் அன்பே வா தொடரில் இருந்து கூட விலகினார். இந்நிலையில் இன்ஸ்டாவில் அவர் செய்திருக்கும் ரீல்ஸ் வீடியோ வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here