ஒட்டுமொத்த அழகையும் ஒரே சேலைக்குள் கொண்டு வந்த பாக்கியலட்சுமி ரேஷ்மா – ஜொள்ளுவிடும் இளசுகள் பட்டாளம்!!

0
ஜாக்கெட் அவிழ ஸ்லீவ் லேஸ் உடையில் போஸ் கொடுத்த பாக்கியலட்சுமி ராதிகா.. முன்னழகை காட்டி சூடேத்தும் போட்டோஷூட்!

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான ரேஷ்மா தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டிருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ரேஷ்மா

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் தற்போது பல சீரியல்களில் நடித்து வருபவர் தான் ரேஷ்மா. அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு நாற்பது நாட்கள் வரை வீட்டில் தாக்குப்பிடித்தார்.

எல்லாருக்குமே தேவை அது ஒன்னு மட்டும் தான்' - ஹாட் போஸில் ரசிகர்களுக்கு அட்வைஸ் கொடுத்த ரேஷ்மா!!

வீட்டை விட்டு வெளியே வந்த அவருக்கு வில்லியாக நடிக்க பல வாய்ப்புகள் கிடைத்தது. சன் டிவியில் அன்பேவா, விஜய் டிவியில் பாக்கியலட்சுமி, கலர்ஸ் தமிழில் அபி டெய்லர் என வாய்ப்புகள் குவிந்தது.

இப்பொழுது பிரபல சின்னத்திரை நடிகை என்ற அந்தஸ்தையும் பெற்றுவிட்டார். அதுமட்டுமில்லாமல் போட்டோஷூட், ரீல்ஸ் வெளியிட்டு வருகிறார்.

இப்பொழுது சேலையில் அவர் வெளியிட்டிருக்கும் புகைப்படத்தை பார்த்து பலரும் ஜொள்ளுவிட்டு வருகின்றனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here