50 வயதை தொட்டும் இளமையில் குதூகலிக்கும் பிரபல சீரியல் நடிகை – லைக்ஸ்களை குவிக்க வரிசை கட்டும் ரசிகர்கள்!!

0
45 வயசுல செய்யுற வேலையா இது? தொப்புள் தெரிய கண்ணா பின்னான்னு காட்டிய பாக்கியலட்சுமி ரேஷ்மா!

பாக்கியலட்சுமி சீரியலில் ராதிகா கதாபாத்திரத்தில் நடித்து வரும் ரேஷ்மா தற்போது புதிய ரீல்ஸ் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

பாக்கியலட்சுமி ராதிகா

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் அனைவர் மத்தியிலும் பிரபலமான ரேஷ்மா ஆரம்பத்தில் பல சீரியல்களில் நடித்து வந்தவர். ஆனால் அவருக்கு பிரபலத்தை வாங்கி கொடுத்தது பிக் பாஸ் நிகழ்ச்சி தான். இந்த நிகழ்ச்சிக்கு பிறகு பல சீரியல்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

அதுவும் இவருக்கு அதிகமாக வில்லி கதாபாத்திரம் கொடுக்கப்பட்டு வருகிறது. இப்பொழுது 50 வயதிலும் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவதில் தயக்கம் காட்டுவது கிடையாது. அந்த வகையில் தன் மேனியை சுற்றி காட்டி ரீல்ஸ் செய்துள்ளார். அந்த வீடியோ வைரலாகி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Reshma Pasupuleti (@reshmapasupuleti)

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here