எல்லாருக்குமே தேவை அது ஒன்னு மட்டும் தான்’ – ஹாட் போஸில் ரசிகர்களுக்கு அட்வைஸ் கொடுத்த ரேஷ்மா!!

0
எல்லாருக்குமே தேவை அது ஒன்னு மட்டும் தான்' - ஹாட் போஸில் ரசிகர்களுக்கு அட்வைஸ் கொடுத்த ரேஷ்மா!!
எல்லாருக்குமே தேவை அது ஒன்னு மட்டும் தான்' - ஹாட் போஸில் ரசிகர்களுக்கு அட்வைஸ் கொடுத்த ரேஷ்மா!!

பிக் பாஸ் பிரபலமான ரேஷ்மா தனது இன்ஸ்டா பக்கத்தில் நாள் தோறும் புகைப்படங்களை வெளியிடுவதில் ஆர்வம் காட்டி வருபவர். தற்போது தாது தோழியுடன் அவர் செய்திருக்கும் ரீல்ஸ் வீடியோ வைரலாகி வருகிறது.

ரேஷ்மா

சின்னத்திரை நடிகையான ரேஷ்மா சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்து பிரபலமானார். இவர் கால் பாதிக்காத சீரியல் கிடையாது. ஆனாலும் அவருக்கு பிரபலத்தை ஏற்படுத்தியது பிக் பாஸ் நிகழ்ச்சி தான். வனிதாவும், ரேஷ்மாவும் போட்ட ஆட்டம் கொஞ்சம் நஞ்சம் கிடையாது.

எல்லாருக்குமே தேவை அது ஒன்னு மட்டும் தான்' - ஹாட் போஸில் ரசிகர்களுக்கு அட்வைஸ் கொடுத்த ரேஷ்மா!!
எல்லாருக்குமே தேவை அது ஒன்னு மட்டும் தான்’ – ஹாட் போஸில் ரசிகர்களுக்கு அட்வைஸ் கொடுத்த ரேஷ்மா!!

ரேஷ்மா யாருக்கும் சப்போர்ட் கிடையாது என்று சொல்லி அனைவர் பற்றியும் புறணி பேச ஆரம்பித்தார். இதுதான் பெரிய பிரச்னையை ஏற்படுத்தியது. இதனால் வேட்டை விட்டே வெளியேறினார்.

அடுத்தடுத்து அவருக்கு வில்லியாக நடிக்க வாய்ப்புகள் குவிந்தது. சன் டிவியில் அன்பே வா சீரியலில் வில்லியாக நடித்து வந்தார். இப்பொழுது பாக்கியலலக்ஷ்மி சீரியலில் ராதிகா கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். மேலும் கலர்ஸ் தமிழில் வெளியான அபி டைலர் சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இப்படி சின்னத்திரையையே கைக்குள் போட்டுள்ளார் ரேஷ்மா. இவர் வெளியிடும் கிளாமர் புகைப்படங்கள் அனைத்துமே வேறு லெவெலில் வைரலாகும். முன்னணி நடிகைகளையே மிஞ்சும் அளவிற்கு தான் இவரது உடையும் இருக்கும்.

 

View this post on Instagram

 

A post shared by Reshma Pasupuleti (@reshmapasupuleti)

இப்பொழுது அவர் தனது தோழியுடன் இணைந்து ஹார்ட் சிம்பலில் ரீல்ஸ் செய்துள்ளார். அதிலும் கேப்சனில் அனைவருமே விரும்புவது இந்த காதல் தான் என்றும் கூறியுள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here