சீரியலில் இப்படி இருக்கீங்க ஆனால் நேர்ல இப்படி இருக்கீங்க.., பாக்கியலட்சுமி ரேஷ்மா ரீல்ஸ்!!

0

பாக்கியலட்சுமி சீரியல் மூலம் பிரபலமான ரேஷ்மா தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டிருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் ட்ரெண்டிங்காகி வருகிறது.

ரேஷ்மா

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அதன் மூலம் பிரபலமான ரேஷ்மா ஆரம்பத்தில் பல சீரியல்களில் நடித்து வந்தவர். வேலைனு வந்துட்டா வெள்ளைக்காரன் படத்தில் நடித்து மேலும் பிரபலமானார். இவரது திருமண வாழ்க்கையில் அவ்வளவு பிரச்சனைகளை சந்தித்து வந்த அவர் இப்பொழுது வரை மனம் தளராமல் தனி பெண்ணாக போராடி வருகிறார்.

இப்பொழுது பாக்கியலட்சுமி மற்றும் அபி டைலர் சீரியலில் நடித்து வருகிறார். இந்நிலையில் அவர் வெளியிட்டுள்ள வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. தனது ரூம் மற்றும் வீட்டில் அவர் இருந்த காஸ்டியும் என அனைத்தையும் பார்த்து பலரும் விரைந்துள்ளனர்.

 

View this post on Instagram

 

A post shared by Reshma Pasupuleti (@reshmapasupuleti)

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here