கவர்ச்சியில் எல்லையை மீறும் பாக்கியலட்சுமி ரேஷ்மா – ரீல்ஸ்னாலும் ஒரு நியாயம் வேண்டாமா??

0
45 வயசு.. ஆனாலும் அழகிகளே பொறாமைப்படும் பேரழகி - ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்த ரேஷ்மா!

பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் பிரபலமான ரேஷ்மா தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டிருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ரேஷ்மா

சின்னத்திரை நடிகையான ரேஷ்மா ஆரம்பத்தில் இருந்தே தொடர்ந்து பல படங்களில் நடித்து பிரபலமானவர்.

அதன் மூலம் தான் அவருக்கு வேலைனு வந்துட்டா வெள்ளைக்காரன் படத்தில் புஷ்பா கதாபாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு 40 நாட்கள் வரை வீட்டில் தாக்கு பிடித்திருந்தார்.

அதன் பிறகு வீட்டை விட்டு வெளியேறிய அவர் அபி டைலர் மற்றும் பாக்கியலட்சுமி சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். மேலும் ரீல்ஸ், போட்டோஷூட் என ஒரு பக்கம் பிசியாக இருந்து வருகிறார்.

 

View this post on Instagram

 

A post shared by Reshma Pasupuleti (@reshmapasupuleti)

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here