கிழிந்த பாவாடையில் திகட்ட திகட்ட காட்டும் ரேஷ்மா – ரீல்ஸ் வீடியோவை பார்த்து பரிதவித்து போன ரசிகர்கள்!!

0
45 வயசு.. ஆனாலும் அழகிகளே பொறாமைப்படும் பேரழகி - ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்த ரேஷ்மா!

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான ரேஷ்மா வெளியிட்டுள்ள ரீல்ஸ் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

ரேஷ்மா

பாக்கியலட்சுமி சீரியலில் ராதிகா கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் தான் ரேஷ்மா. இவர் ஆரம்பத்தில் இருந்தே சன் டிவியில் பல சீரியல்களில் நடித்தவர் அதன் மூலம் வெள்ளித்திரையில் கால்பதித்த இவருக்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் வாய்ப்பு கிடைத்தது. 40 நாட்கள் வரை தாக்குபிடித்து இவருக்கு வீட்டை விட்டு வெளியேறியதும் வில்லியாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

 

இப்பொழுது கலர்ஸ் மற்றும் விஜய் டிவியிலும் கலக்கி வரும் இவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். இன்ஸ்டாவில் பாலோவர்ஸ் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே தான் உள்ளனர். இந்நிலையில் அவர் கிழிந்த பாவாடையுடன் செய்திருக்கும் ரீல்ஸ் எக்கச்சக்க லைக்ஸ்களை தெறிக்கவிட்டுள்ளது.

 

View this post on Instagram

 

A post shared by Reshma Pasupuleti (@reshmapasupuleti)

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here