திருமணத்திற்கு தேவதை போல தயாரான ராதிகா.., கோபி பின்னாடி சுத்துறதுல தப்பே இல்லப்பா..!!

0
திருமணத்திற்கு தேவதை போல தயாரான ராதிகா.., கோபி பின்னாடி சுத்துறதுல தப்பே இல்லப்பா..!!
திருமணத்திற்கு தேவதை போல தயாரான ராதிகா.., கோபி பின்னாடி சுத்துறதுல தப்பே இல்லப்பா..!!

பாக்கியலட்சுமி சீரியலில் தற்போது திருமணம் குறித்த சுவாரசியமான தகவலுக்காக ரசிகர்கள் காத்துக் கொண்டுள்ளனர். ஒரு பக்கம் கல்யாணத்தை நிறுத்த பல முயற்சிகள் நடந்து கொண்டே தான் உள்ளது. பாக்யாவுக்கு உண்மை தெரிய வந்தால் என்ன நடக்குமோ என்ற பதட்டமும் அனைவருக்குமே உள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இப்படி இருக்க எந்த ஒரு குற்ற உணர்ச்சியும் இல்லாமல் கோபி கல்யாணம் நடந்தால் மட்டும் போதும் என்று குறியாக உள்ளார். இனியாவின் வாழ்க்கையை பற்றி கூட யோசித்து பார்க்கவில்லை. இப்பொழுது ராதிகா கதாபாத்திரத்தில் நடிக்கும் ரேஷ்மா மணக்கோலத்தில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

இந்த ஒன்னு போதும்.,பொன்னியின் செல்வன் இப்பவே ஜெயிச்சிருச்சு – இந்திய சினிமாவில் இதான் First!!

மண்டபத்தை சுற்றி வளைத்து வளைத்து புகைப்போட்டோஷூட் செய்துள்ளார். இவரை பார்த்த பலரும் 10 வயசு குறைஞ்சிடீங்களே என்று கமெண்ட் செய்து வருகின்றனர். இப்படி எல்லாம் இருந்தா கண்டிப்பா கோபி உங்க பின்னாடி தானே சுத்துவாரு என்றும் கிண்டலிடித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here