தன் கணவருடன் இணைந்து யூடுப் சேனல் ஆரம்பிக்கும் பாக்கியலட்சுமி நடிகை – முதல் வீடியோ இந்த மாதிரி வீடியோ தானாம்!!

0

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வந்த பாக்கியலட்சுமி சீரியலில் விலகிய ஜெனிபர் தற்போது அதற்கான காரணத்தை வெளியிடவுள்ளார்.

பாக்கியலட்சுமி

பாக்கியலட்சுமி சீரியலில் ராதிகா கதாபாத்திரத்தில் நடித்தவர் தான் ஜெனிபர். இவர் ஆரம்பத்தில் பல படங்களில் நடித்து பிரபலமானவர். தெலுங்கு படங்களில் வில்லியாகவும் நடித்தவர். இந்நிலையில் தான் அவர் நீண்ட நாட்களுக்கு பிறகு பாக்கியலட்சுமி சீரியலில் கம் பேக் கொடுத்தார்.

பாக்கியாவுக்கு இந்த சீரியலில் எந்த அளவிற்கு வரவேற்பு உள்ளதோ அந்த அளவிற்கு ராதிகா கதாபாத்திரத்திற்கு ஆதரவு இருந்து வந்தது. இதில் கோபி யாரிடம் முதலில் மாட்ட போகிறார் என்று பலரும் காத்திருந்த நிலையில் தான் எதிர்பாராத விதமாக ஜெனிபர் இந்த சீரியலை விட்டு விலகினார்.

இது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. அதற்கு பதிலாக பிக் பாஸ் ரேஷ்மா கலந்து கொண்டது வியப்பாக தான் இருந்தது. தற்போது வரை ஜெனிபர் இதில் விலகியதற்கு எந்த காரணத்தையும் சொல்லவில்லை.

மினி டாப்பில் தொடை அழகு தெரிய ஹாட் போஸ் கொடுத்த விஜய் பட நாயகி… கவர்ச்சி புகைப்படம் உள்ளே!!!

தற்போது மிஸ்டர் அண்ட் மிஸ்ஸஸ் லவ் என்ற யூடுப் சேனலை தனது கணவருடன் இணைந்து தொடங்கியுள்ளார். அதில் முதல் வீடியோவாக தான் விலகியதற்கான காரணத்தை வெளியிடவுள்ளதாக கூறியுள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by ?ℯ??_???ℴ?? (@jenniferr252)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here