முக்கிய சீரியலில் கமிட்டான பாக்கியலட்சுமி ராதிகா.., ரசிகர்களுக்கு கிடைத்த சூப்பர் அப்டேட்!!

0
முக்கிய சீரியலில் கமிட்டான பாக்கியலட்சுமி ராதிகா.., ரசிகர்களுக்கு கிடைத்த சூப்பர் அப்டேட்!!
முக்கிய சீரியலில் கமிட்டான பாக்கியலட்சுமி ராதிகா.., ரசிகர்களுக்கு கிடைத்த சூப்பர் அப்டேட்!!

விஜய் டிவியின் பிரைம் டைமில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியல் இப்போது பல ட்விஸ்டுகளுடன் ரசிகர்களின் எதிர்பார்ப்பையும் தாண்டி விறுவிறுப்பாக நகர்ந்து கொண்டிருக்கிறது. இப்படி இருக்கையில் இந்த சீரியலில் ராதிகாவாக நடித்த ஜெனிஃபர் குறித்த ஒரு தகவல் வெளியாகியுள்ளது. அதாவது இந்த சீரியலில் இப்போது ராதிகா கேரக்டரில் ரேஷ்மா பசுபுலேட்டி நடித்து வருகிறார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

ஆனால் இவருக்கு முன்னதாக அந்த கேரக்டரில் ஜெனிஃபர் தான் நடித்து வந்தார். ஆனால் இந்த சீரியலில் அவரால் தொடர்ந்து நடிக்க முடியவில்லை என்ற காரணத்தால் பாதியில் இருந்து விலகி விட்டார். ஏனென்றால் அந்த நேரத்தில் அவர் 2 வது முறையாக கர்ப்பமாக இருந்ததால் அவரால் தொடர்ந்து நடிக்க முடியவில்லை. மேலும் இவர் பல தொடர்கள் நடித்த போதிலும் பாக்கியலட்சுமி சீரியல் தான் அவருக்கு நல்ல ரீச்சை கொடுத்தது.

பிக் பாஸ் 6 : இந்த வாரம் வெளியேறப் போவது இந்த ஜொல்லு மன்னனா? வெளியான ப்ரோமோ!!

இப்படி இருக்கையில் ஜெனிஃபர் இப்போது முக்கிய சீரியலில் நடிக்க கமிட்டாகி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் புது சீரியலில் முக்கிய கதாபாத்திரமாக நடிக்க உள்ளதாகவும் கூறப்பட்டு வருகிறது. ஆனால் அந்த சீரியல் குறித்து எந்த தகவலையும் ஜெனிஃபர் வெளியிடவில்லை. பாக்கியலட்சுமி சீரியலுக்கு பிறகு அவர் மற்றொரு சீரியலில் கமிட்டாகி இருப்பது ரசிகர்களுக்கு மிகப்பெரிய சர்ப்ரைஸ் ஆகவே இருக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here