ஏய்.., என்ன இதெல்லாம்.., நீ காலேஜுக்கு போறியா.., ஈஸ்வரி இடம் வசமாக சிக்கிய பாக்கியா!!!!

0
ஏய்.., என்ன இதெல்லாம்.., நீ காலேஜுக்கு போறியா.., ஈஸ்வரி இடம் வசமாக சிக்கிய பாக்கியா!!!!
ஏய்.., என்ன இதெல்லாம்.., நீ காலேஜுக்கு போறியா.., ஈஸ்வரி இடம் வசமாக சிக்கிய பாக்கியா!!!!

பாக்கியலட்சுமி சீரியலில் இனியா எப்படியாவது பாக்கியா காலேஜில் சேர்ந்ததை போட்டுக் கொடுக்க துடிக்கிறார். ஆனால் ஈஸ்வரி இடம் இந்த உண்மையை சொல்ல விடாமல் குடும்பத்தில் உள்ளவர்கள் இனியாவை தடுக்கின்றனர். இப்படி இருக்கையில் புதிய ப்ரோமோ வெளியாகியுள்ளது. இதில் எழில் பாக்கியா ஈஸ்வரியை புகழ்வது போல் ஒரு வீடியோவை எடுத்து அதை ஈஸ்வரி இடம் காண்பிக்கிறார். அந்த வீடியோவில் பாக்கியா என் அத்தை ரொம்ப நல்லவங்க.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

நான் காலேஜ் போறதுக்கு என்னைக்கும் மறுப்பு தெரிவிக்க மாட்டாங்க என்று சொல்ல ஈஸ்வரி கோபத்தில் பாக்கியாவை கூப்பிடுகிறார். அப்போது வீடியோவை காண்பித்து என்ன இதெல்லாம். நீ காலேஜ் போறியா என சத்தமாக மிரட்டுகிறார். உடனே பாக்கியா அவரது காலில் விழுந்து விடுகிறார். அப்போது ஈஸ்வரி காலேஜ் போவது உன்னோட இஷ்டம். நீ போயிட்டு வா என்று சொல்ல குடும்பத்தில் உள்ளவர்கள் அதிர்ச்சியாகின்றனர்.

பிக் பாஸ் ஜனனிக்கு விரைவில் டும் டும் டும்?? ஆதாரத்துடன் வெளிவந்த புகைப்படம்!!

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here