பாக்கியாவை பிளாக்மெயில் செய்யும் இனியா., ஈஸ்வரி எடுத்த அதிரடி முடிவு., பாக்கியலட்சுமி ட்விஸ்ட்!!!

0
பாக்கியாவை பிளாக்மெயில் செய்யும் இனியா., ஈஸ்வரி எடுத்த அதிரடி முடிவு., பாக்கியலட்சுமி ட்விஸ்ட்!!!

பாக்கியலட்சுமி சீரியலில் காசிக்கு சென்ற ஈஸ்வரி இப்போது வந்துவிட்டார். இதனால் குடும்பத்தில் உள்ள அனைவரும் பாக்கியா காலேஜுக்கு சென்ற விஷயம் ஈஸ்வரிக்கு தெரிந்தால் என்ன ஆகும் என பயந்து கொண்டிருக்கின்றன. இன்றைய எபிசோடில் பாக்கியா வீட்டிற்கு வர ஈஸ்வரி எதுக்கு இவ்வளவு லேட்டா வர என கோபப்படுகிறார். உடனே ராமமூர்த்தி நீதான் கோபப்பட மாட்டேன்னு சொன்ன இப்ப எதுக்கு கோபப்படுகிற என்று சொல்ல ஈஸ்வரி ஓம் நமச்சிவாய என்று சொல்லிக் கொண்டே சாந்தமாகிறார். ஈஸ்வரி இந்த அவதாரத்தை பார்த்து பாக்கியா அதிர்ச்சியாகிறார்.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

தமிழகத்தில் பரவும் டைபாய்டு காய்ச்சல்…, தற்காத்து கொள்ள என்ன செய்ய வேண்டும்?? டாக்டர் கூறிய அட்வைஸ்!!

இன்னொரு இனியா பாக்கியாவிடம் காலேஜுக்கு போன விஷயத்தை பாட்டியிடம் போட்டுக் கொடுக்கவா என பிளாக்மெயில் செய்கிறார். இப்படி இருக்கையில் சீரியலுக்கான புது அப்டேட் வெளியாகியுள்ளது. இதில் பாக்கியாவை பிளாக்மெயில் செய்த இனியா ஈஸ்வரி இடம் உண்மையை சொல்லி விடுவாராம். இதனால் குடும்பத்தில் உள்ளவர்கள் என்ன நடக்கும் என பயந்து கொண்டிருக்க ஈஸ்வரி சொன்ன விஷயம் அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்துமாம். அவர் அவளுக்கு புடிச்சிருக்கு காலேஜ் போறா. இந்த விஷயத்துல நம்ம எதுவும் சொல்றதுக்கு கிடையாது. பாக்கியா அவளோட இஷ்டப்படி நடக்கட்டும் என சொல்லி விடுவாராம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here