அழுதால் உன் பார்வையும்.., காதலில் கவிபாட ஆரம்பிக்கும் பாக்கியலட்சுமி நேகா!!

0

சின்னத்திரை உலகில் பிரபல நாயகியாக வலம் வரும் நேஹா மேனன் தனது இன்ஸ்டா பக்கத்தில் புதிய வீடியோ ஒன்றை பதிவிட்டு ரசிகர்களை மயக்கி உள்ளார்.

வைரலாகும் வீடியோ :

தமிழ் சின்னத்திரை உலகில் புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் நடிகை நேகா மேனன். தற்போது இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி தொடரில் பாக்யாவின் மகளாக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். எழிலின் தங்கையாக இவர் செய்யும் சேட்டைகளை பார்த்து ரசிகர்கள் நமக்கு இப்படி ஒரு தங்கை இல்லையே என்று ஏங்கி போய் உள்ளனர்.

மிகவும் பிரபலமான இவர், சின்னத்திரை அடுத்து வெள்ளித்திரையிலும் தன்னுடைய முத்திரையைப் பதித்துள்ளார். வெள்ளித்திரையில் இவர் ஜாக்சன் துரை, யட்சகன் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். அதேபோல் இவர், வாணி ராணி, நிறம் மாறாத பூக்கள் உள்ளிட்ட பல தொடர்களில் சப்போர்ட்டிங் கேரக்டரில் நடித்துள்ளார். இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் ஒரு புதிய ரிலீஸ் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். தற்போது இது அதிக நபர்களால் பகிரப்பட்டு வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Nehah Menon❤ (@_nehah_official_)

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here