தன் 6 மாத தங்கையின் பிறந்த நாளை கொண்டாடிய பாக்கியலட்சுமி நேகா – பர்த்டே கிளிக்ஸ் வைரல்!!

0

பாக்கியலட்சுமி சீரியலில் தற்போது நடித்து வரும் நேகா தனது தங்கையின் 6 மாத பிறந்த நாளை கொண்டாடிய புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

பாக்கியலட்சுமி நேகா

பாக்கியலட்சுமி சீரியலில் பிரபலமாக நடித்து வருபவர் தான் நேகா. இவர் ஆரம்பத்தில் வாணி ராணி சீரியலில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்தவர் தான். இந்நிலையில் நீண்ட நாட்களுக்கு பிறகு தான் அவர் விஜய் டிவியில் என்ட்ரி கொடுத்துள்ளார்.

baakiyalakshmi nega

பாக்கியலட்சுமியில் சில நாட்களாக இனியாவை வைத்து தான் சீரியல் பிரபலமாக ஒளிபரப்பாகி வந்தது. தனது அம்மாவை மதிக்காத ஒரு பெண்ணாக இந்த கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்திருப்பார். இவருக்கு 16 வயது ஆன நிலையில் இப்பொழுது தான் இவருக்கு தங்கை பிறந்தார். இப்பொழுது அந்த குழந்தையின் 6 மாத பிறந்த நாளை கொண்டாடியுள்ளனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here