வயதுக்கு மீறிய செயலை செய்யும் பாக்கியலட்சுமி நடிகை – அதுக்கும் இப்படிலாமா பண்றது???

0

பாக்கியலட்சுமி சீரியல் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமான ஒளிபரப்பாகி வரும் நிலையில் இனியா தற்போது பிரமாண்டமான உடையில் ரீல்ஸ் செய்துள்ளார். அந்த வீடியோ வைரலாகி வருகிறது.

பாக்கியலட்சுமி நேகா

பாக்கியலட்சுமி சீரியலில் இனியா கதாபாத்திரத்தில் நடித்து வரும் நேகா தொடர்ந்து பல ரீல்ஸ் விடியோவை வெளியிட்டு வருகிறார். சிறு வயதே என்றாலும் நடிப்பின் மூலம் மக்கள் மனதை கொள்ளைகொண்டவர். சீரியலில் இவரை இனியா என்று அழைத்ததை விட லட்டு என்று செல்லமாக அழைத்து தான் அதிகம்.

பார்க்க லட்டு போல கொழுக் மொழுக் என இருக்கும் இவருக்கு பெரிய ரசிகர்கள் கூட்டம் உள்ளது. மேலும் ரசிகர்களுக்கு இவரிடம் பிடித்ததே மனதில் எதுவும் வைத்து கொள்ளாமல் பட்டென்று பேசி விடுவார். தன்னை விமர்சிப்பவருக்கும் தக்க பதிலடி கொடுத்தான் வருகிறார்.

மேலும் இவருக்கு இப்பொழுது தான் தங்கையும் பிறந்தார். பலரும் இவரை கேலி செய்தாலும் எதையும் காதில் வாங்கிக்கொள்ளாமல் தன் வேலையை மட்டுமே பார்த்து வருகிறார்.

மேலும் தற்போது லாக்டவுன் காரணமாக வீட்டிலேயே இருக்கும் நேகா பல ரீல்ஸ் விடியோவை வெளியிட்டு வருகிறார். மேலும் அதிகப்படியான மேக்கப்பில் அயன் படத்தில் வரும் ‘ஹனி ஹனி’ பாடலுக்கு ரரீல்ஸ் செய்துள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Nehah Menon❤ (@_nehah_official_)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here