தன் தோழியுடன் குத்தாட்டம் போடும் பாக்கியலட்சுமி இனியா – கிறங்கி தவிக்கும் இளசுகள்!!

0

பாக்யலட்சுமி சீரியலில் பிரபலமாக நடித்து வரும் நேகா தன் தோழியுடன் குத்தாட்டம் போடும் ரீல்ஸ் விடியோவை வெளியிட்டுள்ளார்.

பாக்கியலட்சுமி நேகா

பாக்கியலட்சுமி சீரியலில் நடித்து வரும் நேகா முதலில் சன் டிவி சீரியலில் தான் அறிமுகமானார். தற்போது வரை தேனுவாக மக்கள் மத்தியில் நீங்காத இடத்தை பிடித்துள்ளார். சித்தி 2 சீரியலிலும் ஆரம்பத்தில் நடித்து வந்தார்.

ஆனால் அவருக்கு விஜய் டிவியில் வாய்ப்பு கிடைத்தது அதிலிருந்து விலகி விட்டார். தற்போது அனைவரின் செல்ல பிள்ளையாக நிறைந்திருக்கிறார் நேகா. இவர் பார்க்க தான் 20 வயது போல தோற்றமளிக்கிறார். ஆனால் இவரின் வயது 15 தான்.

ஆனாலும் வயசுக்கு மீறிய துணிச்சல் தான் இவருக்கு அதிகம் இருக்கும். தனக்கு வரும் விமர்சனங்கள் அனைத்திற்கும் தக்க பதிலடி கொடுத்து வருகிறார். சில நாட்களுக்கு முன்பு கூட இவரது உடையை பற்றி ஒருவர் கிண்டல் செய்ய அதற்கு சரியான பதிலடி கொடுத்தார்.

 

மேலும் ரீல்ஸ் போட்டோஷூட், டான்ஸ் என பல வகையில் ஆர்வம் காட்டி வருகிறார். மேலும் தற்போது குத்து பாடல் ஒன்றுக்கு தன் தோழியுடன் சூப்பராக நடனமாடியுள்ளார். அந்த வீடியோ வைரலாகி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Nehah Menon❤ (@_nehah_official_)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here