ராதிகாவை தூக்கி கொஞ்சுவதை பார்த்து விடும் பாக்கியா – எல்லை மீறும் பாக்கியலட்சுமி எடிட்!!

0

பாக்கியலட்சுமி சீரியலில் கோபி எப்பொழுது வீட்டில் மாட்டிக்கொள்வார் என்ற எதிர்பார்ப்புடன் சீரியல் நகர்ந்து கொண்டுள்ளது. இந்நிலையில் சீரியல் பற்றிய பல மார்ஃபிங் புகைப்படங்கள் ட்ரெண்டிங்காகி வருகிறது.

பாக்கியலட்சுமி

பாக்கியலட்சுமி சீரியலில் தற்போது விறுவிறுப்பான காட்சிகள் நடந்து வரும் நிலையில் தற்போது ஜெனியும், செழியனும் இணைந்து விட்டனர். செழியனின் நிலையை புரிந்துகொண்ட ஜெனி வீட்டிற்கு வர முன்பை போல இல்லாமல் ஜெனி மீது அதிக பாசத்துடனேயே இருக்கிறார்.

இதனால் பாக்கியா சந்தோசமாகவும் இருக்கிறார். இப்படி இருக்க தற்போது இந்த சீரியல் பற்றிய பல வதந்திகள் பரவிக்கொண்டுள்ளது. இதனை பார்த்த பலரும் அதிர்ச்சியில் உள்ளனர். ராதிகாவிற்கு தாலி கட்டுவது போன்றும், ரொமான்ஸ் பண்ணும்போது பாக்கியா பார்த்து விடுவது போற்றும், ராதிகாவை கோபி தூக்கி இருப்பது போன்றும் அதை பார்த்து பாக்கியா கோவமடைவது போன்றும் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here