கோபி என் புருஷன்டி .., இல்ல என் புருஷன்.., சண்டையிடும் பாக்கியா, ராதிகா – வைரலாகும் மரணமாஸ் எடிட்!!

0

பாக்கியலட்சுமி சீரியலில்  தற்போது பிரச்சனைகள்  அனைத்தும்  ஓரளவிற்கு முடிந்துள்ள  நிலையில் அடுத்து வரும்  எபிசோடுகள்  எப்படி இருக்கும்  என்ற கற்பனை  திறனோடு எடிட்  புகைப்படங்கள்  இணையத்தில் வைரலாகி வருகிறது.

பாக்கியலட்சுமி

பாக்கியலட்சுமி சீரியலில் ஜெனியும், செழியனும் ஒரு வழியாக சமாதானம் ஆகி விட்டனர். செழியனும் தான்  செய்த தவறை உணர்ந்து ஜெனியிடம் முன்பை விட பாசமாக இருந்து வருகிறார். மேலும் இன்னொரு பக்கம் கோபி இப்பொழுது வரை ராதிகாவை நம்ப வைத்து ஏமாற்றி வருகிறார். அதுவும் தனது மனைவி நல்லவள் போல  நடிப்பவள், என் சொத்து அவள் பெயருக்கு மாறியதும் என்னை மொத்தமாக துரத்தி விடுவாள் என்றும்  கூறுகிறார். இதனை நம்பி  ஏமாந்து வருகிறார்  ராதிகா.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

இப்படி இருக்க  தற்போது பாக்கியாவையும், ராதிகாவையும்  ஒரே  கையில் வைத்திருப்பது  போன்றும், பாக்கியா  ராதிகாவிடம்  சண்டையிடுவது  போன்றும், மற்றொரு பக்கம் பாக்கியாவை  கோபி  கொஞ்சுவதும்  போன்றும், கோபி ராதிகா மேல்  தவறி  விழுவது  போன்றும்  காமெடியான  பல  எடிட்கள்  இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here