பாக்கியலட்சுமி சீரியல் நடிகையின் மாடர்ன் அவதாரம் – எப்படி இருக்காங்கனு பாருங்களே!!

0

பாக்கியலட்சுமி சீரியலில் நடித்து வரும் சுசித்ரா தனது இன்ஸ்டா பக்கத்தில் மாடர்ன் உடை அணிந்த புகைப்படத்தை வெளியியிட்டுள்ளார். அந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

பாக்கியலட்சுமி சுசித்ரா

ஒட்டுமொத்த சினிமா துறையை வைத்து பார்க்கும்போது கடந்த சில வருடங்களாக வெள்ளித்திரையை விட சின்னத்திரை தான் மக்கள் மத்தியில் அதிக பிரபலமாகி வருகிறது.

அதாவது நடிகைகளிலிருந்து நடிகர்கள் வரை சின்னத்திரையை சேர்ந்தவர்களே முன்னிலையில் உள்ளனர். சமூக வலைத்தளங்களில் கூட சீரியல் நடிகைகளுக்கே மவுசு அதிகரித்தும் வருகிறது. மேலும் முக்கிய நடிகைகள் பலரும் வாய்ப்பு கிடைக்காமல் சின்னத்திரையை நோக்கியே வருகின்றனர்.

அதுவும் இந்த கொரோனா காலகட்டத்தில் படங்கள் எதுவும் அவ்வளவாக வெளியாகாத காரணத்தால் மக்களின் பெரும் பொழுது போக்காக இருப்பது இந்த சீரியல்கள் தான். அப்படி மக்கள் மத்தியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான் பாக்கியலட்சுமி.

குடும்பத்தில் படிக்காத ஒரு பெண் படும் பாட்டை இந்த சீரியல் வெளிப்படுத்தி இருக்கும். கடைசி மகன் எழில் தான் பாக்கியாவின் பெரிய பலமே. எப்படியும் முன்னேற வேண்டும் என்ற ஆதங்கத்துடன் பல வேலைகளை செய்து வருகிறார். இவரின் அப்பாவி தனமான நடிப்பால் அனைவரையும் கவர்ந்தார்.

சீரியலில் தான் இவர் குடும்ப பாங்காக, அப்பாவி தனமாக இருக்கிறார். ஆனால் நிஜ வாழ்க்கையில் அவர் அப்படி கிடையாது. தற்போது அவர் மாடர்ன் உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இன்ஸ்டாவில் வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here