இனியாவை வீட்டை விட்டு அனுப்பும் கோபி? ராமமூர்த்தி செயலால் கடுப்பான ராதிகா..,பாக்கியலட்சுமி அப்டேட்!!

0
இனியாவை வீட்டை விட்டு அனுப்பும் கோபி? ராமமூர்த்தி செயலால் கடுப்பான ராதிகா..,பாக்கியலட்சுமி அப்டேட்!!
இனியாவை வீட்டை விட்டு அனுப்பும் கோபி? ராமமூர்த்தி செயலால் கடுப்பான ராதிகா..,பாக்கியலட்சுமி அப்டேட்!!

பாக்கியலட்சுமி சீரியலில் ராமமூர்த்தி, ராதிகாவை படாத பாடு படுத்துகிறார். இப்படி இருக்கையில் இப்போது புதிய ப்ரோமோ ஒன்று வெளியாகியுள்ளது. இனியா, மயூ, தாத்தா மூவரும் கேரம் போர்டு விளையாடிக் கொண்டிருக்கின்றனர். அப்போது பார்த்து காய்கறிகளுடன் கோபி வீட்டுக்கு வருகிறார். இதை பார்த்த தாத்தா நக்கலாக சிரிக்கிறார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

பிறகு கோபி ராதிகாவை தேட அவர் தனியாக ரூமில் அமர்ந்துள்ளார். அப்போது ராதிகாவிடம் எதுக்கு இப்படி தனியா உக்காந்திருக்க. எல்லாரிடமும் பேசு, அப்போ தான் அவங்க நம்மள கொஞ்சம் கொஞ்சமாக ஏத்துப்பாங்க என சொல்கிறார். பிறகு ரொம்ப பசிக்குது ஏதாவது சாப்பாடு ரெடி பண்ணு என பயந்துகிட்டு சொல்ல ராதிகா அதற்கும் முறைக்கிறார். அடுத்து தாத்தா இனியாவிடம் உனக்கு பசிக்குதா? என கேட்க அதற்கு இனியா ஆமாம் என்று சொல்ல உடனே ராதிகாவிடம் என் பேத்திக்கு பசிக்குதாம் ஏதாவது செஞ்சு கொடு அப்படின்னு ஆர்டர் போடுகிறார்.

கயல் சீரியல் ஹீரோ சஞ்சீவ் ஒரே அண்ணனா இவர்? அப்படியே அவர மாதிரியே இருக்காரு!!

இதைக் கேட்டவுடன் ராதிகா கடுப்பாகிறார். மேலும் கோபி பாக்கியா இப்படி தான் எல்லாத்துக்கும் சமைச்சு போட்டு அவங்க எல்லாத்தையும் கைக்குள்ள போட்டு வச்சுக்கிட்டா. அதே மாதிரி நீயும் அவங்களுக்கு வகை வகையாக சமைச்சு போடு என ராதிகாவிடம் சொல்ல அவர் எதுவும் பேசாமல் எழுந்து போகிறார். இதை வைத்து பார்க்கும்போது ராமமூர்த்தி, ராதிகாவை டார்ச்சர் செய்வதிலே கோபி இனியா, ராமமூர்த்தியை வீட்டை விட்டு அனுப்பி விடுவார் என்று தான் தெரிகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here