ராதிகா அலும்பே தாங்கல.,இதுல ராமமூர்த்தியும் இப்படி ஆரம்பிச்சுட்டாரே? பரிதாபமான கோபி!!

0
ராதிகா அலும்பே தாங்கல.,இதுல ராமமூர்த்தியும் இப்படி ஆரம்பிச்சுட்டாரே? பரிதாபமான கோபி!!
ராதிகா அலும்பே தாங்கல.,இதுல ராமமூர்த்தியும் இப்படி ஆரம்பிச்சுட்டாரே? பரிதாபமான கோபி!!

பாக்கியலட்சுமி சீரியலில் இனியாவை அழைத்து செல்ல வரும் செழியனை ராமமூர்த்தி சமாதனம் செய்து வீட்டிற்கு அனுப்பி வைக்கிறார்.

பாக்கியலட்சுமி

பாக்கியலட்சுமி சீரியலில் இனியா கோபி வீட்டிற்கு வந்ததையடுத்து நானும் என் பேத்தியுடன் இருக்கிறேன் என ராமமூர்த்தி அங்கு சென்று கோபிக்கு தினம் தினம் குடைச்சல் கொடுத்து வருகிறார். இந்நிலையில் இன்றைய எபிசோடில் ராதிகா சாப்பாடு பரிமாறுகிறார். அதை சாப்பிடும் ராமமூர்த்தி ஒவ்வொன்னுக்கும் குறை சொல்கிறார். மேலும் இப்படி எல்லாம் சமைக்க கூடாது என அட்வைஸ் செய்கிறார். இதனால் ராதிகா கோபியை முறைக்கிறார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இப்படி ராமமூர்த்தி மற்றும் ராதிகா இருவருக்கும் இடையில் கோபி மாட்டிக்கொண்டு தினந்தினம் படும் பாட்டை பார்க்கும்போது ரசிகர்களுக்கு கொண்டாட்டமாக தான் இருக்கிறது. இப்படி இருக்கையில் இப்போது புதிய ப்ரோமோ ஒன்று வெளியாகியுள்ளது. இனியா, ராமமூர்த்தியை கூப்பிடுவதற்காக செழியன் கோபி வீட்டுக்கு வருகிறார். இனியா வீட்டுக்கு போகலாம் என செழியன் கூப்பிட, அதற்கு இனியா வரவில்லை நான் அப்பா கூட தான் இருப்பேன் என்கிறார். கோபி, செழியனிடம் அவ தான் இங்கே இருக்கேன் சொல்றாள்ளா, அவள ஏன் போர்ஸ் பண்ணி கூட்டிட்டு போற நான் நல்லா பாத்துக்குறேன் என சொல்கிறார்.

ஆஹா.., திடீரென கூட்டம் கூடிய மங்காத்தா பட குழுவினர்.., லீக்கான போட்டோ!!

மேலும், உங்க தாத்தாவ வேணா நீ கூட்டிட்டு போ என சொல்ல அதற்கு ராமமூர்த்தி இங்க தான் இருப்பேன் என சொன்ன கோபி எதுவும் பேச முடியாமல் முழிக்கிறார். பிறகு செழியனிடம் ராமமூர்த்தி நீ போ, நான் இனியாவ பாத்துக்குறேன் என சொல்லி ராமமூர்த்தி அனுப்பி வைக்கிறார். இதை வைத்து பார்க்கும்போது அவர் கோபிக்கு ஒரு முடிவு கட்ட தான் இனியாவுடன் ராதிகா வீட்டிலே தங்கியுள்ளார் என்று தெரிகிறது. எனவே அடுத்து வரும் எபிசோடுகளில் ராமமூர்த்தியின் டார்ச்சர் தாங்க முடியாமல் கோபி என்னென்ன பாடுபட போகிறார் என்று தெரியவில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here